First Published : 28 Sep 2011 04:02:04 PM IST
arputham ammaal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
arputham ammaal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 28 செப்டம்பர், 2011
அற்புதம் அம்மாளின் புத்தகம் வெளியீடு: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது
சனி, 13 ஆகஸ்ட், 2011
எனது மகனுக்குக் கருணை காட்டுங்கள்!- மரணதண்டனைக் கைதி பேரறிவாளனின் தாயார்
எனது மகனுக்குக் கருணை காட்டுங்கள்!- மரணதண்டனைக் கைதி பேரறிவாளனின் தாயார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தனது மகனுக்குக் கருணை காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர் உள்பட முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நேற்று நிராகரித்தார். எனவே, இவர் தூக்கிலிடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், பேரறிவாளனின் 70 வயது தாயார், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான நளினிக்கு மன்னிப்பு வழங்கப்படும் போது 18 வது குற்றவாளியான எனது மகனுக்கு ஏன் கருணை காட்டக்கூடாது என தனது ஆற்றாமையை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18-வது குற்றவாளி பேரறிவாளன்.
ராஜீவ் கொலையாளி தனு பயன்படுத்திய வெடிகுண்டுக்கான பற்றரிகளை வாங்கிக்கொடுத்து குண்டு தயார் செய்வதற்கு உதவினார் என்பதுதான் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Short URL: http://meenakam.com/?p=33343
திரு.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் செவ்வி
திரு.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் செவ்வி
ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக இருபத்தோரு ஆண்டுகள் நீதிக்காக காத்திருக்கும் திரு.பேரறிவாளனின் கருணைமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் அற்புதம் அம்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு-
இந்த காணொளியை அனைவரும் தரவேற்றுங்கள்
Short URL: http://meenakam.com/?p=33377
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)