சொற்பொழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொற்பொழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2019

விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77

ஆனி 07, 2050 / சனிக்கிழமை / 22.6.2019

மாலை 6 மணி

இடம்: செய்தியாளர்கள் அரங்கம், எம்ஞ்சியார் பேருந்து நிலையம் எதிரில், (மாட்டுத்தாவணி), மதுரை 

விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77

 தலைமை: பொ.நடராசன் (நீதிபதி பணி நிறைவு, விடுதலை வாசகர் வட்டம்)
முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
 சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்),
அ.மன்னர்மன்னன் (தலைவர், மதுரை புறநகர் மாவட்டப்  பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: ச.பால்ராசு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்)
தொடக்கவுரை: கே.வி.இராமகிருட்டிணன் (திருவள்ளுவர் மன்றம்)
வழக்குரைஞர் வைரமுத்து

சிறப்புரை: செயபால் சண்முகம்

தலைப்பு: மாபெரும் தமிழ்க்கனவு

நன்றியுரை: மா.பவுன்ராசா (ஒருங்கிணைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்).

வியாழன், 22 நவம்பர், 2018

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இலக்கியச் சொற்பொழிவு

அகரமுதல


பேரன்புடையீர்,
வணக்கம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும்
 இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  இம்மாதம்
 கார்த்திகை 09, 2049  ஞாயிற்றுக்கிழமை
25-11.2018 அன்று கிழக்கு நேரம் 
இரவு 9:00 மணி 
முதல் 10:00 மணிவரை 
பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத  இலக்கியச்சொற்பொழிவுக் கூட்டத்தில் 
 ‘இராசராச சோழன் – வரலாறும்,பண்பாடும்’  என்ற 
தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் 

சிறப்புப் பேச்சாளர்,
பேராசிரியர் பா. இறையரசன்

[தமிழ்ப் பேராசிரியர்(ஓய்வு)]. 

இந்த இலக்கியக்கூட்டத்தில் 
நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு 
இலக்கிய இன்பம் பெற
 அன்புடன் அழைக்கின்றோம்.