இணைய உரையரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணைய உரையரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்

      31 August 2026      கரமுதல



தலைவர், தமிழ்க்காப்புக் கழகம், தில்லிக் கிளை

எழுதிய சாகித்திய அகாதமியின் வெளியீடு:

செவ்வாய், 14 நவம்பர், 2023

இலக்குவனார் பிறந்த நாளும் உலகத்தமிழ் நாளும் : இணைய உரையரங்கம்

 

     14 November 2023      அகரமுதல



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28)

கார்த்திகை 03, 2054 * ஞாயிறு காலை 10.00 *19.11.2023

உலகத்தமிழ் நாள்

இலக்குவனார் 114 ஆவது பிறந்த நாள்

பெருமங்கல விழா

இணைய உரையரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன்

கவியரங்கம்:

தலைமை:  பாவேந்தர் விருதாளர் கவிஞர் கண்மதியன்

கவிஞர் முருகையன்***கவிஞர் தேனி இளங்குமரன்***

கவிஞர் தமிழ்க்காதலன்

உரைஞர்கள்:

முனைவர் இந்திரா சவகர்   ***  தோழர் மகிழன்

நிறைவுரை: குமுகாயப் போராளி தோழர் தியாகு         

நன்றியுரை : மயிலை இளவரசன்




வியாழன், 23 டிசம்பர், 2021

இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்: 26/12/21

 அகரமுதல




தமிழே விழி !                                                                                             தமிழா விழி  !

தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

இணைய உரையரங்கம்:

திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்

 



மார்கழி 11, 2052 ஞாயிறு 26.12.2021 காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

 வரவேற்புரை: செல்வி வானிலா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

பொழிஞர்:

திருக்குறள் ஆராய்ச்சி யறிஞர் பேரா.வெ.அரங்கராசன்

முனைவர் இர.அர.கீதா

சிறப்புரை:

கலைஞர் செம்மொழி விருதாளர் திருக்குறள் தலைமைத் தூதர்

முனைவர் கு.மோகன்ராசு

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை : திரு.ப.சிவக்குமார்

அன்புடன்

 தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்