அகரமுதல
மார்கழி 12, 2049 / 27.12.2018
வியாழன் மாலை 5.45
கிளை நூலகம்,
7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,
சாபர்கான் பேட்டை, சென்னை
(காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து
அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு)
விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவதுகூட்டம்
தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள்
தொடர் உரை :- முனைவர் வ வே சு
நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர்
தொலைபேசி எண் : 9444113205
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக