புரட்டாசி 06, 2048 – வெள்ளிக்கிழமை
22 . 09. 2017 மாலை – 06.30 மணி
பாரதிய வித்யா பவன், சிற்றரங்கம்,
மயிலாப்பூர், சென்னை 600 004.
வணக்கம்.
இயற்கை, இயற்கை உணவு, உடல் நலன்,
சுற்றுச்சூழலைப் பாதிக்காத பரம்பரைத் தொழில் –
இவற்றில் அக்கறையுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு
தலைமை : திரு வீ . அரிதாசன், (நிறுவனர் : எக்கோ கேர் / ECO CARE )
அறிவுநிதி விருது பெறுபவர் : திரு ஆனந்து பிரபாகர் இராசன்
‘சிறுதானிய உணவுகளும், சிறப்பான தொழில் வாய்ப்புகளும்’
என்பதுபற்றிய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக