ஆவணி 22, 2048 / 07.09.2017 மாலை 5.30
தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின்
150ஆவது பிறந்தநாள் விழா
மயிலை சீனிவாச சாத்திரி அரங்கம், சென்னை
குறும்படம் வெளியீடு
பாடலரங்கம்
சிறப்பு விருது வழங்கல்
தமிழ்ப்பணிச் செல்வம் விருதுகள் வழங்கல்
அனைவரும் வருக1
சங்கரதாசு சுவாமிகள் நினைவுமன்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக