அன்புடையீர்,
வணக்கம்
எழுத்தாளர் கி.இரா.வின்
95-ஆவது பிறந்த நாள் விழா
ஆவணி 31, 2048 / 16 செட்டம்பர் 2017,
சனிக்கிழமை அன்று காலை 9 முதல் இரவு 9 வரை
புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில்
நடைபெறவுள்ளது.அனைவரும் வருகை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
அன்புடன்
பா.செயப்பிரகாசம்,
க.பஞ்சாங்கம்,
சு.ஆ.வெங்கட சுப்புராய(நாயக)ர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக