செவ்வாய், 5 ஜனவரி, 2016

உயர்நிலை/மேனிலைத் தேர்வுகள் அட்டவணை


 மேனிலை இறுதித் தேர்வுகள் அட்டவணை

மார்ச்சு 4: தமிழ் முதல் தாள்
மார்ச்சு 7: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச்சு 9: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச்சு 10: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச்சு  14: வேதியியல், அக்கவுண்டன்சி
மார்ச்சு  17: வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச்சு  18: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்,  ஊட்டஉணவு மார்ச்சு  21:   தொடர்பு ஆங்கிலம், இந்தியப்பண்பாடு,  கணிணி அறிவியல், உயிர் வேதியியல், நவீன மொழி.
மார்ச் 23: அரசியல் அறிவியல்,   செவிலியர் பயிற்சி, புள்ளியியல், தொழிற்கல்வி தேர்வுகள்
மார்ச்சு 28: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக்கணிதம்
ஏப்பிரல் 1: இயற்பியல், பொருளாதாரம்

  உயர்நிலை இறுதித் தேர்வுகள் அட்டவணை

மார்ச்சு 15: தமிழ் முதல் தாள்
மார்ச்சு  16: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச்சு  22:  ஆங்கிலம் முதல் தாள்
மார்ச்சு  29: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்பிரல் 4: கணிதம்
ஏப்பிரல் 7: அறிவியல்
ஏப்பிரல் 11: சமூக அறிவியல்
ஏப்பிரல் 13: விருப்பத் தேர்வு பாடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக