வியாழன், 8 ஜனவரி, 2015

'எதிரும் புதிரும்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் - இலக்குவனார் திருவள்ளுவன்


மத்திய அரசின்

திருவள்ளுவர் நாள் குறித்தும் 

 மொழிக்கொள்கை குறித்தும்

 இன்று  மார்கழி 2045, 

சனவரி 8, 2015 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு  

நடைபெறும் 

விண்தொலைக்காட்சியின்

'எதிரும் புதிரும்' நிகழ்ச்சியில் 

பங்கேற்கிறேன்.  

http://www.wintvindia.com/ 

தளத்திலும் காணலாம். 

மறு ஒலிபரப்பு :

நள்ளிரவு - அஃதாவது 

நாளை வைகறை 1.00 மணிக்கு.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

/தமிழேவிழி! தமிழா விழி! /

/எழுத்தைக் காப்போம்! மொழியைக்காப்போம்! இனத்தைக் காப்போம்!/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக