தை 24, 2046 / பிப்.7, 2015
எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தை
24, 2046 – 7-2-2015 அன்று சனிக்கிழமை வாணி மகாலில் ஒரு முழு நாள்
நிகழ்ச்சியில் 12 அறிஞர்பெருமக்கள் என்னுடைய படைப்புகளை ஆய்வு செய்து
கட்டுரை வழங்குகிறார்கள்.
பேராசிரியர்
இரா மோகன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும் இந்நிகழ்ச்சியில்
கலந்துகொள்ளும் நண்பர்கள் அவரையோ என்னையோ தொடர்பு கொண்டு வருகையை
உறுதிசெய்து கொள்ளலாம்.
அந்த ஒரு நாளை எங்களோடு இனிமையாகச் செலவழியுங்கள். உங்கள் வருகையை அன்புடன் வேண்டுகிறோம்.
அழைப்பிதழும் அனுப்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக