திரு இராசன் கருத்தே சரி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அமைச்சர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜா
First Published : 15 May 2011 06:03:11 AM IST
சென்னை, மே 14: புதிதாக பதவியேற்கும் அமைச்சர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம். யுவராஜா கோரிக்கை விடுத்தார்.
கருத்துகள்
இது தேவை இல்லாதது என்றே நினைக்கிறேன். இவர்கள் எம் எல் ஏ போட்டிக்குக்கு மனுதாக்கல் செய்த பொழுது, சொத்து கணக்கை தெரிவித்துள்ளனர். இது தமிழ் நாடு தேர்தல் கமிஷன் இணையதளத்தில் உள்ளது. இதையே இவர்களின் சொத்து கணக்காக எடுத்துக் கொள்ளலாம்.
By K.Rajan
5/15/2011 6:09:00 AM
5/15/2011 6:09:00 AM
சரி என்று சொல்லும் கருத்தை வெளியிட என்ன தடை என்று புரியவில்லை. வன்முறைச் சொல்லாகவோ பண்பாடற்ற சொல்லாகவோ தினமணிக்குப் படுகிறது போலும். மறு பதிவு மேற்கொண்டும் வெளியிட வில்லை.
பதிலளிநீக்கு