செவ்வாய், 29 மார்ச், 2011

D.M.K. M.P. J.K.Rithis arrested :இராமநாதபுரம் திமுக எம்.பி சே..கே.ரித்திசு கைது

அமைச்சருக்காகச் சாலைப்பணியை மேற்கொள்வதாகத் தகராறு எழுந்து தொடர்ச்சியான மோதல் நடைபெற்றுள்ளது. வழக்கமான சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.  அடிபட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலேயே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தினால் அச்சட்டத்தின் நோக்கம் பாழ்பட்டு விடும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ராமநாதபுரம் திமுக எம்.பி ஜே.கே.ரித்திஷ் கைது


ராமநாதபுரம், மார்ச் 29: ராமநாதபுரம் திமுக எம்.பி. ரித்திஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.ராமநாதபுரத்தில் நேற்று இரவு ஒரு குழுத் தகராறின் போது, ஜே.கே.ரித்திஷ் அங்கே இருந்துள்ளார். அப்போது அவர், தலித் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு அங்கே பதற்றமான சூழல் எழுந்தது. ரித்திஷை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இரவு சாலைமறியல் போராட்டம் நடந்தது. இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ் மற்றும் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.
கருத்துகள்

Gujarat govt is the 2nd best govt in the world announced by UN's intnal council. B4,10yrs they had bought 50,000 crores frm the world bank, but 2day, they have deposited 1 lakh crores in the world bank. In Gujarat NO TASMAC NO POWER CUT NO FREE SCHEMES NO FAMILY POLITICS. 100% ladies studying. Whole india export 15% from Gujarat. 30% of indian share market invests from Gujarat. TATA, hyundai, ford, reliance, honda & etc in Gujarat, After 20yrs they will call it mini singapore . What about our state? After 5yrs and finally our state will have 6.5 crore beggars. This will happen surely Tn elections are ahead. Think twice before voting! Our future is in our hands..!
By
3/29/2011 3:21:00 PM
திரு. வெங்கடேசன்.K. அவர்களே! என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? இன்னமும் அந்தக் காலத்திலேயே இருக்குறீர்களே! இப்போதெல்லாம் ரௌடிகளாக இருந்தால்தானே எம்.பி.களாக தகுதி!!!!
By Abdul Rahman - Dubai
3/29/2011 2:55:00 PM
அவருக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களின் தரம் சொல்லித் தெரிவதில்லை!!!!!
By முத்துக்குமார்
3/29/2011 2:32:00 PM
முக என்ன சொல்லுவார், நான் ஒரு தலித் குடுமப்தில்தான் சம்பந்தம் செய்திருக்கிறேன்; என்னை விட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவு தருபவர் எவர் என்று பிதற்றுவார்! இப்போது பிரேவ் பெல் வீரமணி என்ன சொல்லப்போகிறார் தெரியலையே? ரிதீஷை கைது செய்து திஹார் சிறைச்சாலைக்கு அனுப்பினால் ராஜாவுக்கு பேச்சு துணைக்கு உதவும்!!
By பாலா ஸ்ரீனிவாசன்
3/29/2011 2:14:00 PM
idudan dmk arasiyal idu tamilnattukku tevaya
By femina,dubai
3/29/2011 2:04:00 PM
ரௌடிகளெல்லாம் எம்பி ஆனால் இப்படித்தான் இருக்கும். எம்பி ஆவதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
By வெங்கடேசன்.k
3/29/2011 1:53:00 PM
This is 21st century.. now also untouchability happening in tamilnadu... please just go behind 20 years.. how the people living in this society those who are supressed from this kind of people. so please leaders of political party dont give opportunity to this type of rowdism people.. whenever you are selecting candidate you should aware of their past life dont think about money... otherwise caste politics will occupy the place........... please
By raj
3/29/2011 12:44:00 PM
நிலா ,நிலா ஓடி வா ,நில்லாமல் ஓடிவா .
By சிவா
3/29/2011 12:40:00 PM
இதுமாதிரி நிறைய திடுக்கிடும் தகவல்கள் காத்திருகிறது திமுக தலைமைக்கு, தயாராகுங்கள் தமிழக மக்களே.
By மன்மோகன்
3/29/2011 12:32:00 PM
he is not gentelman.
By mc arasu
3/29/2011 12:25:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக