புதன், 1 பிப்ரவரி, 2012

சொல்கிறார்கள்                                                                                                                                


இயற்கை ஆர்வலர் ÷ஷாபனா மேனன்: என் அப்பாவின் வேலை காரணமாக கேரளாவிலிருந்து, சென்னைக்கு குடிபெயர்ந்தது எங்கள் குடும்பம். சின்ன வயதில், சாலையோரம் முழுக்க மரங்கள் நிறைந்த சென்னையைப் பார்த்து, அனுபவித்து ரசித்திருக்கிறேன். அப்படிப்பட்ட சென்னை, இன்று, முழுவதும் கான்கிரீட் காடாக மாறி வருவதைப் பார்த்து சோகமும், கோபமும் எனக்குள் வளர்ந்து கொண்டே இருந்தது. பிள்ளைகள் வளர்ந்து, என் பொறுப்புகள் குறைந்த போது, தனி மனுஷியாக என்ன செய்துவிட முடியும் என்று மிரளாமல், நம்மால் முடிந்ததைச் செய்வோமென்று, பசுமைப் பணியில் இறங்கினேன். வீடு, அக்கம் பக்கம், அருகில் உள்ள சாலைகள், பார்க்குகள், மைதானங்கள் என்று முடிந்தளவிற்கு மரக் கன்றுகள் நடுவது, மரங்கள், செடிகளுக்குத் தண்ணீர் விடுவது என்று முயற்சிகள் எடுத்தேன். பசுமை சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டங்களில் பங்கேற்ற போது, இயற்கை ஆர்வலர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைந்த போது, "நிழல்' என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பில் உள்ளவர்கள், தண்ணீர் ஊற்றுவது, செடிகளைப் பராமரிப்பது என்று, அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றனர். இப்படி பொது இடங்களில் ஆரம்பித்து, பள்ளிகள், சாலை ஓரங்கள், குடியிருப்புப் பகுதிகள் என்று, "நிழல்' அமைப்பால் நிழல் தரும் மரங்கள், சென்னைக்குள் நிறைய இருக்கு. சென்னை போன்ற பெருநகரங்களில் பலரும், "குழந்தைகள் கூட செலவழிக்கவே நேரம் இல்லை. இதில் மரங்களை எங்கு பாதுகாப்பது' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், மரங்களுக்காக செலவழிக்கும் நேரம், நம் குழந்தைகளுக்காக சேமிக்கும் இயற்கைச் செல்வம் தான். அடுத்த தலைமுறைக்கு, இயற்கையைத் தவிர, பெரிதாக எதைக் கொடுத்து விட முடியும்!

Colombo steps up Sinhalicisation of Batticaloa, Ampaa'rai border village

Colombo steps up Sinhalicisation of Batticaloa, Ampaa'rai border village

[TamilNet, Tuesday, 31 January 2012, 19:20 GMT]
Depriving the livelihood of resettled Tamils at 35th Colony, the Sri Lankan government authorities in Colombo have taken charge of the Tamil area, which comes under the Batticaloa district and the Eastern Provincial Council, aiming Sinhalicisation of the border village between the Batticaloa and Ampaa'rai district. The Tamil fishermen, who have been fishing in Navakkiri tank have now been denied access to the tank and only Sinhalese are allowed by the SL authorities to engage in fishing in the tank situated in the 35th Colony. The provincial minister responsible for fisheries affairs, Mr. Navaratnam, has also confirmed that the civil affairs at 35th Colony are being directly controlled from Colombo.

Affected Tamils also complain that the encroached Sinhala families are now threatening them to leave the village for good.

The Tamil residents of 35th colony didn't have difficulties in fishing at the Navakkiri tank even during the times of war, the villagers said.

Tamil residents have been fishing in Navakkiri tank for a long time.

After the war, the SL government in Colombo has taken the responsibility of administering the area into its hands, as it has targeted the area for Sinhalicisation, affected Tamil villagers further said.

The fishermen are now facing untold hardship for their survival without any livelihood facilities.

Chronology:

செவ்வாய், 31 ஜனவரி, 2012

Einstein theory is shaked? :ஐன்சுடீன் கோட்பாடு ஆட்டம் காண்கிறதா?

ஐன்ஸ்டீன் கோட்பாடு ஆட்டம் காண்கிறதா?

First Published : 31 Jan 2012 12:45:36 AM IST


அறிவியல் என்பதே பொய். நேற்று ஒன்றை உண்மையென்று அடித்துச் சொன்ன அறிவியல், இன்று அதைத் தவறு என்று சொல்கிறது. அப்படியானால் அறிவியலறிஞர்கள் சொல்வதை எப்படி உண்மை என்று நம்புவது? என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.  அறிவு என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது. மாறிக் கொண்டே இருப்பது. அறிவியல் உண்மைகளும் அப்படித்தான். இதை ஏற்றுக் கொண்டால் அறிவியல் என்பதே பொய் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள்.  எதற்கு இந்த வீண் பேச்சு என்கிறீர்களா? காரணம் இல்லாமல் இல்லை. ஐன்ஸ்டீன் என்ற உடனேயே நமக்கு நினைவுக்கு வருவது அணுகுண்டுகள்தாம். அதையும் தாண்டி ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடுகள் மிக மிக முக்கியமானவை. குறிப்பாக, அவருடைய சிறப்புச் சார்பியல் தத்துவம் அறிவியல் உலகில் மிக மிக முக்கியமானது. அந்தச் சிறப்புச் சார்பியல் தத்துவம் இப்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. உலகில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பே இதற்குக் காரணம்.  அதென்ன சிறப்புச் சார்பியல் தத்துவம்? அது எப்படி ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது? என்ன புதுக் கண்டுபிடிப்பு? என்று புருவம் சுருங்க, கேள்விகளை எழுப்பினோம் பேராசிரியர் துரைசாமியிடம். அவர் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல்துறையில் பேராசிரியராக இருக்கிறார்.  ""மதுரை எந்தத் திசையில் இருக்கிறது? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? நாகர்கோவிலில் இருந்து வடக்கே, சென்னையிலிருந்து தெற்கே, தேனியிலிருந்து கிழக்கே, சிவகங்கையிலிருந்து மேற்கே என்றுதான் சொல்வீர்கள். இன்று என்பது நேற்றிலிருந்து பார்க்கும்போது நாளையாக இருந்தது. நாளையில் இருந்து பார்க்கும்போது நேற்றாக இருக்கும். நடப்பதை விட சைக்கிளில் செல்வது வேகம். சைக்கிளைவிட காரில் செல்வது வேகம். காரை விட விமானத்தில் செல்வது வேகம். அப்படியானால் வேகம் என்று சொல்லும் போது எதைவிட வேகம்? என்ற கேள்வி வந்துவிடுகிறது. இப்படி எல்லா விஷயங்களும் ஒன்றையொன்று சார்ந்துதான் இருக்கிறது. அப்படி ஒப்பிட்டுத்தான் நாம் பார்க்க முடியும். இதுதான் சார்பியல் தத்துவத்தின் அடிப்படை.  ஆனால் ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்பியல் தத்துவம் வித்தியாசமானது. அது பிறவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒளியின் திசை வேகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒளியின் வேகம் சார்பற்றது என்பதுதான் அவருடைய கோட்பாட்டின் அடிப்படை. வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் விநாடிக்கு 29,97,92, 458 மீட்டர். நாம் இதுவரை "அறிந்த' பிரபஞ்சத்தில் இதைவிட மிஞ்சிய வேகம் என்று எதுவுமில்லை என்ற அடிப்படையில்தான் ஐன்ஸ்டீன் தனது சிறப்புச் சார்பியல் தத்துவத்தை உருவாக்கினார்.  ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற உ = ம்ஸ்ரீ2 என்ற ஆற்றலைப் பற்றிய சமன்பாடும் ஒளியின் இந்த திசை வேகத்தை அடிப்படையாகக் கொண்டதே.  இதில் உ (உய்ங்ழ்ஞ்ஹ்) என்பது ஆற்றல். ங (ஙஹள்ள்) என்பது பொருண்மை. இ (ஸ்ங்ப்ர்ஸ்ரீண்ற்ஹ்) என்பது ஒளியின் திசை வேகம்.  ஐன்ஸ்டீன் சொன்னது மாதிரி ஒளியின் திசை வேகம்தான் உலகிலேயே அதிகபட்ச வேகம் என்றால் இந்தச் சமன்பாட்டில் மாறுதல் எதுவும் வந்துவிடாது. ஆனால் ஒளியை விட அதிகபட்ச வேகம் உள்ள வேறு ஒரு பொருள் இருக்கிறது என்று புதிதாகக் கண்டுபிடித்துவிட்டால், இந்தச் சமன்பாட்டின் அடிப்படையே நிலநடுக்கம் வந்ததுபோல் ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.  அப்படி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டார்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில்.  ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது இஉதச என்ற 20 நாடுகள் ஒன்றிணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (உன்ழ்ர்ல்ங்ஹய் ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய் ச்ர்ழ் சன்ஸ்ரீப்ங்ஹழ் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட்). இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஒளியை விட திசை வேகம் உள்ள பொருளாக நியூட்ரினோ எனும் மிக மிக எடை குறைந்த அணுத்துகளைக் குறிப்பிட்டது.  இந்த அணுத்துகள் ஏதோ இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள். இதை 1936 ஆம் ஆண்டே உல்ஃப்காங் பெüலி என்ற அறிவியலறிஞர் கண்டுபிடித்துவிட்டார். அணுக்கரு வினை நடக்கும்போது அதிக வெப்பநிலையில் நியூட்ரினோ அணுத்துகள் உருவாகிறது. உதாரணமாக 4 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூரியனில் ஹைட்ரஜனும், நைட்ரஜனும் சேரும்போது, ஹீலியமும் நியூட்ரினோவும் வெளிப்படுகின்றன.  இந்த இஉதச நிறுவனம் செய்தது எல்லாம் நியூட்ரினோ அணுத்துகள் ஒளியைவிட அதிக வேகமாகச் செல்லக் கூடியது என்பதைக் கண்டுபிடித்ததுதான்.  எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என்று கேட்கிறீர்களா?  ஜெனீவாவில் உள்ள இஉதச ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்கப்படும் நடந என்ற இயந்திரத்தில் உருவாக்கப்படும் நியூட்ரினோ அணுத்துகளை அங்கிருந்து 730 கி.மீ. தொலைவில் இத்தாலியில் கிரான்சாúஸô நகரில் அமைந்துள்ள கசஎந ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பினார்கள். இந்த அணுத்துகளை அனுப்பும் பாதை எல்லாம் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்தது. அப்படி அனுப்பியபோது ஒளியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் சென்று 60.7 நானோ செகண்ட் முன்னதாகச் சென்று கசஎந இல் உள்ள ஞடஉதஅ ஈங்ற்ங்ஸ்ரீற்ர்ழ் ஐ அடைந்தது. அதாவது ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 29,97,92, 458 மீட்டர். நியூட்ரினோவின் வேகம் விநாடிக்கு 29,97,98,454 மீட்டர். இந்தச் சோதனையை 2009-2011 ஆண்டுவரை ஒரு தடவையல்ல, 16 ஆயிரம் தடவை செய்து பார்த்துவிட்டார்கள். அதற்கப்புறம்தான் இதை அறிவித்தார்கள்.  இதிலிருந்து ஐன்ஸ்டீனின் கோட்பாடு இனியும் செல்லுபடியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  நியூட்டனின் இயக்கவிதிகளில் இருந்து மாறுபட்டவை ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள். என்றாலும், நமது அன்றாட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் நாம் பயன்படுத்தும் சாதாரண வேகத்தில் இன்றும் செல்லுபடியாகக் கூடியவை நியூட்டனின் இயக்கவிதிகள். அதிக வேகங்களில்தான் அவை செல்லுபடியாகாமல் போய்விடுகின்றன. அதுபோல ஐன்ஸ்டீனின் விதிகளில் ஒளியின் திசை வேகம் தொடர்பான சிலவற்றை மட்டும் நிராகரித்துவிட்டு அறிவியல் மேலும் வளரவே, நியூட்ரினோ அணுத்துகள் ஒளியை விட அதிக திசை வேகம் கொண்டது என்ற கண்டுபிடிப்பும் உதவும்'' என்றார்.  - ந.ஜீவா 

Boyle: US should publicly accuse Colombo of committing war crimes

Boyle: US should publicly accuse Colombo of committing war crimes

[TamilNet, Monday, 30 January 2012, 00:40 GMT]
Pointing to the recent investigative reports in media outlets noting US may possess crucial supporting material to incriminating evidence from senior military commanders of Colombo committing war-crimes, to exposures on Wikileaks of Colombo-based US Ambassadors' reported knowledge of high level Sri Lanka officials' complicity to war crimes, and to incriminating reports from the UN and NGOs on alleged war-crimes, Professor Boyle of University of Illinois, College of Law, said, in similar circumstances Secretary of State Eagleburger accused Radovan Karadzic of committing war-crimes during the Bosnian genocide, and the Obama administration can, and should, do the same thing to political and military leaders in Colombo.

Acting U.S. Secretary of State Larry Eagleburger publicly condemns Radovan Karadzic
Acting U.S. Secretary of State Larry Eagleburger publicly condemns Karadzic
In a note sent to TamilNet, Professor Boyle said, "Under similar circumstances during the Bosnian genocide, U.S. Secretary of State Lawrence Eagleburger under President Bush Sr. publicly accused Bosnian Serb President Radovan Karadzic of committing war crimes and crimes against humanity, on the basis of evidence compiled by the US Government, though he did not go so far as to accuse Karadzic of genocide because of the political implications.

"But it seems to me that Secretary of State Clinton or at least Assistant Secretary of State for Human Rights Mike Posner can and should do the same here. If the Bush Sr. administration did the right thing for the Bosnians, then certainly and a fortiori the Obama administration can and should do the right thing for the Tamils."

In addition to the evidence that has been emerging recently, Prof. Boyle said earlier, "United States Defense Department will have all the evidence necessary to indict Sri Lanka officials who were responsible for the 2009 May massacre. Expatriate Tamils have to keep working until they find a way to have this information accessible to UN prosecutors."

Related Articles:
29.01.12   STF killed Trinco students, Basil Rajapakse told Blake
29.01.12   US's dissonant positions boon to Sri Lanka's war-criminals
02.01.12   Extra-judicial execution of Trincomalee students, Sixth anni..
13.11.10   Demand US to provide war crimes evidence to UN Panel, urges ..
13.03.10   Demand US to reveal more inculpatory war crimes evidence, ur..
13.03.10   US rights report adds to Colombo's woes over war-crime accus..


External Links:
Truthout: Sri Lankan General Admits War Crimes; US May Hold Crucial Supporting Evidence

USA pressurises civil society to accept genocide and to live with it

USA pressurises civil society to accept genocide and to live with it

[TamilNet, Monday, 30 January 2012, 11:37 GMT]
Two officials from the US State Department who met civil society of Jaffna last week categorically told them that the US would not take up war crimes/ human rights issues against Sri Lanka in the March HRC session, as there is no sufficient pressure or request from the affected people. Ruling out any outside intervention for political solution, the officials said that the US would only support the implementation of the LLRC report, which means annihilation of the nation of Eezham Tamils and completion of structural genocide by 2020, as fixed by the report. The officials didn't listen to the civil group, but insisted only on passing the message. As genocidal Sri Lanka is going to be emboldened further by the stand of the USA and similar stand of India, what responses are going to come from Tamil Nadu and from those who pawned politics to the USA and India, ask the civil groups.

US State Department officials, Thomas O. Melia of the Bureau of Democracy, Human Rights and Labour, and Lesley Taylor of the desk for South and Central Asia met the Senior Citizens Group of Jaffna on 22, Sunday.

Accept the genocidal SL state and its government, work with it and reconcile is the message from the USA in simple terms, the civil groups said.

Two other delegations coming from the US Defence and Commerce would also keep the State Department position as the basic policy and would ask the Eezham Tamils to live with the current situation, the civil groups further said.

What went wrong; Who is doing what; Is anybody really understood the gravity; Is re-articulation process inevitable; How long will it take; Is campaign of the GOSL extra ordinarily superior; Can people survive through a long-term strategy; If March 2012 missed, will it end everything – these are some of the questions the civil group participants in Jaffna want to share with the nation of Eezham Tamils in the island and in the diaspora, with Tamils of Tamil Nadu and with the larger civil society of the world.

The policy of the USA was consistent ever since it designed the war without witnesses, asked the liberation fighters of Eezham Tamils to surrender, and asked the Tamil civilians survived the genocide to get into Colombo’s barbed-wire camps.

It is the sections of Eezham Tamils who misled the struggle, groomed by ‘foundations’ during the war and hijacked the Tamil polity to the backyard of the USA, who are disillusioned. If we think that the world ends with the Establishment of the USA or with that of India then we betray our living planet and its civilisation, commented a diaspora Tamil politician.

Meanwhile, Norway, the ‘peace-facilitating’ face of the USA is shortly convening a ‘Natchiappan Meeting’ for a selected group of 25 Eezham Tamils in Norway.

Deceptive peace facilitator Mr. Erik Solheim is expected to address the meeting and the participants need not have any illusions over the message being different from that of the US State Department, the civil groups of Jaffna cautioned. A follow-up meeting is planned with representatives from Tamil civil groups in the island, they said.

* * *


The minutes taken in the Jaffna citizens group’s meeting with the US officials, sent by a participant, follow:

Position of the US state Department on the possibilities of passing resolution against Sri Lanka during March, 2012 at UN Human Rights Council was categorically clarified by officials of the US States Department on 22.01.2012. View points and the advise given by them follow:

  1. There is no possibility of a resolution against Sri Lanka at the next HRC meeting in March 2012
  2. There is no sufficient pressure or request from the affected people for resolutions on war crime investigation.
  3. No reference will be made to UN Panel report, War Crime or International Inquiry at any discussion at this session.
  4. There may be only a small step on SL conflict at the next meeting.
  5. At the maximum, they may refer to the positive side of the LLRC report and request Sri Lanka to take measures to implement the recommendations therein.
  6. There is a big gap in the required pressure given to State Dept. to push for any resolution.
  7. The position of the State Department is that the LLRC report is fine, except for the war crime aspects.
  8. State Dept. will be satisfied if GOSL initiate action to implement the recommendations in the LLRC report.
  9. In any case, finally, the solution has to be an internal one. Categorically there will not be any outside intervention of any sort.
  10. If at all any external intervention, it will be only in the form of any support to the internal mechanism to implement the recommendations.
  11. State Dept. is not interested in instituting accountability mechanism.
  12. State Dept. feels and advises that why can’t the Tamil community forge partnership with southern progressive elements and pressurize the government?
  13. They also feel and advise that why can’t the TNA reach out to the South and initiate a process which will pave for the majority to present the case of the minority to the Govt.
  14. Last time even the 17 countries that had signed the petition for a resolution withdrew at the final stage.
  15. The New Democracies are not in favor of such resolutions and forget about Russia and China.
  16. US States Dept. will approach slowly, only step by step, and it will be of long term in nature.
  17. Officials of the State Department are advised to not to antagonize the GOSL
  18. Officials of the State Dept. were not interested in listening about War Crime and International inquiry.


Chronology:


Related Articles:
30.01.12   Boyle: US should publicly accuse Colombo of committing war c..
29.01.12   STF killed Trinco students, Basil Rajapakse told Blake
29.01.12   US's dissonant positions boon to Sri Lanka's war-criminals
28.01.12   Silva's proposed UN appointment elicits condemnation from Ri..
20.01.12   Tamil plaintiffs oppose US Government's stand on Rajapakse i.

Protests, non-cooperation, need to be addressed directly against USA, India, UN

Protests, non-cooperation, need to be addressed directly against USA, India, UN

[TamilNet, Monday, 30 January 2012, 07:03 GMT]
Nearly three years after the genocidal war and amidst speedily on-going structural genocide against the nation of Eezham Tamils, the Establishments of the US, India and the UN increasingly prove that they are the real culprits buttressing the genocidal state of Sri Lanka and the crimes-accused Rajapaksa regime. A few individuals sitting in these Establishments take the entire human civilisation for a ride in setting a criminal paradigm for international polity. But, despite the presence of a large number of Tamils in North America, millions in the rest of the diaspora all over the world and 70 million Tamils in Tamil Nadu, Tamils still don’t know where to address and how to address their struggle in a concerted way showing strength and solidarity, for their polity is continually kept under deception, says a new generation Tamil politician in the island.

Further comments from the politician:

The LTTE politics operating or come into the diaspora in post-war times failed to translate the momentum shown by people’s demonstrations during the last days of the war into meaningful political struggle addressed against the real ‘godfathers’ of the crime of genocide.

Instead, potential political personalities allowed themselves to be divided between the real culprits or kept silent from their duties, but this could not help either in bringing in political justice to Eezham Tamils or even in helping them personally from being disillusioned, vilified and hunted.

The failure puts the diaspora and Tamils in Tamil Nadu to helplessly watch the unchecked articulation of all shades of stooges, opportunists and deviant characters.

Time has come that direct protests have to be waged against the US, India and the UN, in every part of the world where Tamils could mobilise themselves and mobilise other like-minded nations as well as the world civil society, for without the show of strength and solidarity in some way the course of action of the said Establishments would only madden the already traumatised Eezham Tamils further.

* * *


The UN Secretary General Ban Ki Moon openly challenges moral norms of universal polity and makes a mockery of the case of Eezham Tamils when he considers appointing war-crimes-accused Sri Lankan General Shavendra Silva into his Special Advisory Group on UN Peacekeeping Operations. The UNSG had earlier signed a MoU to incorporate the genocidal Sinhala military into UN peacekeeping operations.

The US administration has signalled that it would not allow law to take its course against the war-crimes-accused, even in its own land. The US Asst. Secretary of State, who architected the war, repeatedly denies genocide.

Civil groups that held informal talks with the US officials are sceptical about the present US Administration doing anything meaningful either to the war crimes investigation or for substantial political justice to the nation of Eezham Tamils. The officials only find fault in genocide-affected Tamils claiming the right to self-determination, while under the given realties no Tamil negotiator needs to be apologetic about asserting to total independence.

A former Indian diplomat of The Hindu camp recently said that ‘wavering’ of the USA is one of the reasons why India should abandon condemning Sri Lanka on human rights.

Meanwhile, India’s extraordinary efforts in internationally shielding Rajapaksa regime, in denying genocide and in denying due political justice to the nation of Eezham Tamils are open and are well known.

* * *


Any genuinely international war crimes investigations cannot take off and will be incomplete without involving some of the international personalities who were openly playing roles in the conduct of the failed peace and war.

The US Asst. Secretary of State Robert Blake, Norway’s failed peace facilitator Erik Solheim, India’s M.K. Narayanan and Shiv Shankar Menon, and the UN Secretary General Ban Ki Moon and his chief of staff Nambiar are some of the key personalities who are in a position to answer to the world or in a position to provide first-hand evidence on the war turned genocide.

The naivety of the Tamil struggle is that it has not so far demanded the world about inviting these personalities into an open investigation and about providing facilitations for them in coming out with the truth.

People of Tamil Nadu on their part have registered their protest in various ways to their Establishment. But the large diaspora in North America and elsewhere is yet to do its duty in addressing the USA with mass protest inside and outside, despite the amount of money the diaspora has spent on legal pursuits proving futility but exposing the true face of the current US Administration.

Tamils, especially the diaspora has to make the best use of 2012, which is an election year in the USA.

Initiatives taken by Tamils in Tamil Nadu and global Tamils in effectively addressing the USA may produce better attention. But the first step has to come from the Tamils in the USA.

* * *


Norway is shortly convening a meeting of 25 handpicked Eezham Tamils in that country, which will be addressed by the failed peace facilitator Erik Solheim. A follow-up meeting is expected to take place, involving personalities from the island. Meanwhile, the war crimes/genocide case filed in Norway by the Norwegian Council of Eezham Tamils, still awaiting response from the State Counsel on proceeding with the case, is anticipated to receive the same fate of the cases filed in the USA.

Eezham Tamils in Norway should not fail in their international duty in transpiring a message through the meeting that not only orientates their struggle but also shows solidarity in saving peoples of similar plight in Philippines, Myanmar and elsewhere from deception.

Chronology:


Related Articles:
30.01.12   Boyle: US should publicly accuse Colombo of committing war c..
29.01.12   US's dissonant positions boon to Sri Lanka's war-criminals

Iron Lady of Erode : "ஈரோட்டின் இரும்புப் பெண்''

சொல்கிறார்கள்                                                                                                                                


தமிழகத்தில் முதன் முதலில் சுயநிதிக் கல்லூரியை துவங்கிய ஜெயலட்சுமி: எம்.ஏ., பட்டதாரியான நான், ஒரு ஆங்கில வழி கல்விப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த காலகட்டங்களில், மெட்ரிக் பள்ளி என்பதில் பெற்றோருக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. வீடு வீடாகச் சென்று பெற்றோருக்கு எடுத்துச் சொல்லி, நான் ஆரம்பித்த பள்ளியில் குழந்தைகளை சேர்த்தேன். ஆயா, டிரைவர், ஆசிரியை, காவலாளி என அனைத்துமே நான் தான்.என் உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசாக, இன்று என் அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒரு தரம் வாய்ந்த பள்ளியாக விரிந்து, அதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இதே போல், சுயநிதிக் கல்லூரியை துவங்க நினைத்தேன். சுயநிதிக் கல்லூரி தேவையில்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். ஆண்டில் 365 நாளில் 300 நாட்கள் கோர்ட்டிற்கும், பாரதியார் பல்கலைக் கழகத்திற்குமாக அலைந்து திரிந்தேன். பலத்த போராட்டங்களுக்குப் பின், கல்லூரி துவங்க அனுமதி கிடைத்தது; அம்மன் கல்லூரி உருவானது. அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்கள் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல உதவிகள் பெற்று, படிக்கின்றனர். பிளஸ் 2வில் 1,000க்கும் அதிகமான மதிப்பெண் பெறுபவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் இலவசம். "ஈரோட்டின் இரும்பு மனுஷி', பல பொதுச் சேவை நிறுவனங்கள் வழங்கிய, "சிறந்த சமூக சேவகி' விருது என, பல விருதுகள் பெற்றுள்ளேன். கல்லூரி காலம் என்பது ஒரு உற்சாகமான காலம் தான். ஆனால், எந்தக் காரணத்தாலும், படிப்பை கோட்டை விடக்கூடாது. உலக அளவு, போட்டி மனப்பான்மையும், கண்ணோட்டமும், அனைத்து விஷயங்களிலும் கல்லூரியிலிருந்தே அத்துப்படியாக வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் அவர்கள் கையில் தான் உள்ளது.

street drawing: gandhi : pesum padam - dinamalar


Puranaanuuru in English : ஆங்கிலத்தில் புறநானூறு நூல்திருவனந்தபுரத்தில் வெளியீடு


திருவனந்தபுரம்:சங்க இலக்கியத்தில் பெருமை பெற்ற புறநானூறு பாடல்கள் அடங்கிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் சிறப்பாக வெளியிடப்பட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள திராவிட மொழியியல் சர்வதேச பள்ளியில் உள்ள டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அரங்கில், இந்த நூல் வெளியீட்டு விழா நடந்தது.கேரள விவசாய பல்கலை முன்னாள் துணைவேந்தரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான டி.மாதவ மேனன் புறநானூறு இலக்கியத்தை ஆங்கிலத்தில் உரிய விளக்கங்களுடன் அழகாக உருவாக்கியுள்ளார். இந்த நூலை "தினமலர்' ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இந்த நூலின் முதல் பிரதியை ஹாலந்தில் உள்ள லீடன் பல்கலைக்கழக மொழியியல் அறிஞர் டாக்டர் ஏ.ஜி.மேனன் பெற்றுக் கொண்டார்.விழாவிற்கு, டாக்டர் புதுச்சேரி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் எம்.ராமா, டாக்டர் என்.பி.உன்னி, டாக்டர் சியாமளா, டாக்டர் ஜி.கே.பணிக்கர் மற்றும் பேராசிரியர் டி.பி.சங்கரன் குட்டி ஆகியோர் நூலின் சிறப்பை பற்றி பேசினர்.இவ்விழாவில் பேசிய நாணயவியல் அறிஞர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ""திராவிட மொழியியல் அமைப்பு மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் நிறைவேற்றிட அரசை சார்ந்திருப்பதை விட தனி நபர்களை சார்ந்திருக்கும் வகையில் அமைய வேண்டும்'' என்று வலியுறுத்தினார். முன்னதாக டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் நினைவிடத்தில், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
திருவனந்தபுரம்:சங்க இலக்கியத்தில் பெருமை பெற்ற புறநானூறு பாடல்கள் அடங்கிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் சிறப்பாக வெளியிடப்பட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள திராவிட மொழியியல் சர்வதேச பள்ளியில் உள்ள டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அரங்கில், இந்த நூல் வெளியீட்டு விழா நடந்தது.கேரள விவசாய பல்கலை முன்னாள் துணைவேந்தரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான டி.மாதவ மேனன் புறநானூறு இலக்கியத்தை ஆங்கிலத்தில் உரிய விளக்கங்களுடன் அழகாக உருவாக்கியுள்ளார். இந்த நூலை "தினமலர்' ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இந்த நூலின் முதல் பிரதியை ஹாலந்தில் உள்ள லீடன் பல்கலைக்கழக மொழியியல் அறிஞர் டாக்டர் ஏ.ஜி.மேனன் பெற்றுக் கொண்டார்.விழாவிற்கு, டாக்டர் புதுச்சேரி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் எம்.ராமா, டாக்டர் என்.பி.உன்னி, டாக்டர் சியாமளா, டாக்டர் ஜி.கே.பணிக்கர் மற்றும் பேராசிரியர் டி.பி.சங்கரன் குட்டி ஆகியோர் நூலின் சிறப்பை பற்றி பேசினர்.இவ்விழாவில் பேசிய நாணயவியல் அறிஞர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ""திராவிட மொழியியல் அமைப்பு மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் நிறைவேற்றிட அரசை சார்ந்திருப்பதை விட தனி நபர்களை சார்ந்திருக்கும் வகையில் அமைய வேண்டும்'' என்று வலியுறுத்தினார். முன்னதாக டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் நினைவிடத்தில், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி செலுத்தினார்.

திங்கள், 30 ஜனவரி, 2012

STF killed Trinco students, Basil Rajapakse told Blake

STF killed Trinco students, Basil Rajapakse told Blake

[TamilNet, Sunday, 29 January 2012, 01:26 GMT]
In a classified memo written by US's Sri Lanka Ambassador Robert Blake in October 2006 to Washington, ten months after the extra-judicial execution of five students at a Trincomalee beach, Basil Rajapakse, advisor to Sri Lanka's President and brother Rajapakse, had told Ambassador Blake that Special Task Force (STF) was responsible for the killings, according a Wikileaks document. The father of Ragihar, one of the students killed, is one of the three plaintiffs who have filed a civil case against Sri Lanka's President Rajapakse for Command Responsibility in the killings.

The relevant text contained in the memo follows:
    ¶6. (C) Speaking with surprising candor, Rajapaksa explained the GSL's efforts to prove that members of the Security Task Force (STF) murdered five students in Trincomalee in January: "We know the STF did it, but the bullet and gun evidence shows that they did not. They must have separate guns when they want to kill some one. We need forensic experts. We know who did it, but we can't proceed in prosecuting them."
Ambassador Blake tells Washington that Rajapakse's "candid response...laid the foundation for a pragmatic relationship with the [US] embassy."


Dr Manoharan says in his affidavit submitted to the District Court of District of Columbia as part of the complaint to the case against Rajapakse, that he "personally believe[s] that these murders were carried out by the STF [Special Task Force] under the supervision of Superintendent of Police [SP] Kapila Jayasekara."

The STF team was sent to Trincomalee with the approval of Defence Secretary Gotabhaya Rajapakse just before Christmas 2005, and Sinhala extremist Kotagadeniya was acting as an advisor to the Defence Ministry in Police matters. "Judging by events there is hardly any doubt that the attack on the students in a public place was conceived as teaching the Tamils a lesson...If not the details, the general form of the atrocity was planned at the highest level," the Rights organization UTHR concluded in its investigations. (UTHR, 1/2/10, pg. 14).

Article 28 of the Rome Statute which addresses "Command Responsibility," states in part:
    (b) ...a superior shall be criminally responsible for crimes within the jurisdiction of the Court committed by subordinates under his or her effective authority and control, as a result of his or her failure to exercise control properly over such subordinates, where:
    1. The superior either knew, or consciously disregarded information which clearly indicated, that the subordinates were committing or about to commit such crimes;
    2. The crimes concerned activities that were within the effective responsibility and control of the superior; and
    3. The superior failed to take all necessary and reasonable measures within his or her power to prevent or repress their commission or to submit the matter to the competent authorities for investigation and prosecution.
Even if the superiors, in this case, raise defense against intent or knowledge of the killings, not submitting the matter to the competing authorities for investigation and prosecution is a clear violation of Article 28(b)(iii), and Article 87 of the Additional Protocol I of Geneva Conventions, legal sources in Washington said.

Related Articles:
29.01.12   US's dissonant positions boon to Sri Lanka's war-criminals
20.01.12   Tamil plaintiffs oppose US Government's stand on Rajapakse i..
02.01.12   Extra-judicial execution of Trincomalee students, Sixth anni..
14.04.11   SLA killed my son - Dr. Manoharan
02.01.11   Fifth Anniversary of Trincomalee Students execution
17.10.10   Amnesty to begin campaign on SLA execution of Trincomalee st..
19.01.10   Trinco executions added to Sri Lanka's war crimes record in ..
02.01.10   Fourth Anniversary of Trinco Students' extra-judicial killin..
13.09.08   A family's search for justice
28.06.06   Protect witnesses in Trinco killings, Rights Group tells Col..


External Links:
Wikileaks: Candid statements from Basil Rajapakse