ஞாயிறு, 29 நவம்பர், 2009

கேள்வி நேரத்தில் அழகிரி இல்லாதது நாடாளுமன்ற அவமதிப்பு: ஜெயலலிதா



சென்னை, நவ. 28: மக்களவையின் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் அழகிரி அவையில் இல்லாதது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தனது துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நேரத்தில் ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி நாடாளுமன்றத்தில் இல்லாதது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. சொந்த நிகழ்ச்சியால் நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என அழகிரி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.அந்த நிகழ்ச்சி என்ன என்பதையும், எந்தவிதத்தில் அந்த நிகழ்ச்சி நாடாளுமன்ற பணிகளில் கலந்து கொள்வதை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அழகிரி தெரிவிக்க வேண்டும். இது நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகளையும் அவமதிக்கும் செயல்.தனக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. எப்பொழுதெல்லாம் தனது துறை சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பதை அழகிரி வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த விஷயத்தில் கருணாநிதியும் அக்கறைகாட்டவில்லை.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

அமைச்சர் ஒருவர் தன்னுடைய தாய்மொழியில் கருத்தைத் தெரிவிக்க உரிமை இல்லாத பொழுது அந்த இடத்தில் இருந்தால்தான் என்ன? இல்லா விட்டால்தான் என்ன?அதிகாரி யாரோ எழுதியதை இவர் படித்தால் என்ன? வேறு எவர் படித்தால் என்ன? இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2009 4:17:00 AM

Hi ELLALAN , உனக்கு எத்தனைமுறை சொன்னாலும் அறிவில்லையே. செய்திப்பகுதியில் உனது கோமாளித்தனமான 420 வெப்சைட்டை விளம்பரம் செய்யாதே!

By Ganesh
11/29/2009 3:24:00 AM

hello Jaya perhaps Azagiri does not know english but at the same time he do not have any corruption like u.If she is following MGR better she get from the supreme court Mrs.clean

By thiravidamurasu
11/29/2009 2:05:00 AM

**மாவீரர் நாள் 27-11-2009 **ரகுவீரனின் - பாகம் 20: பெரும்பான்மை தமிழினம் சிறுபான்மையானது! **2. வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம் **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **ரகுவீரனின் - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **ரகுவீரனின் - பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/29/2009 1:19:00 AM

நாடாளு மன்றத்தில் ஒரு அமைச்சர் பேச அனுமதிக்கப்படாத மொழிக்கு "செம்மொழி" அந்தஸ்து எதற்கு? அதற்கொரு மாநாடு வேறு எதற்கு? செத்த பிணத்திற்கு சிங்காரம் செய்து, அழகாய் இருக்கென்றால் கட்டிக்கொள்வாயா? கருணாநிதியின் ஏமாற்று வேலைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

By NISHA
11/29/2009 12:32:00 AM

விரைவில் பாராளமன்ற கழிப்பறை நாயகன் என்ற பட்டம் அஜகிரி அவர்களுக்கு வழங்க உள்ளது.

By senthil, Villivakam
11/28/2009 11:49:00 PM

sivakumar-Jayalalitha is the principal opposition leader-She has every right to question the ruling party both at the centre and state.Have you ever seen how jayalalitha speaks in the assembly answering all the questions in the finger tips.That sort of person we requires for the job.

By nagerkoil peter
11/28/2009 10:23:00 PM

Even if he is allowed to speak in tamil and his political and administrative knowledge is sub zero

By legafan
11/28/2009 10:19:00 PM

As long as central minster's from Tamil Nadu including azagiri allowed to speak Tamil in parliment, then this issue will be resolved. Since it's being not allowed, azagiri protesting democratically to seek justice within parliment.

By reader
11/28/2009 9:01:00 PM

azagiri will be answered soon all questions for among people and opposition parties he elected for first time because he learnt

By dhilip
11/28/2009 8:37:00 PM

The issue is importance,Alagiri has the responsibility as a Cabinet Minister. But ithai comment panrathu yaru...athai ellam pesa tharatharam illatha oru third class pombala..Ivarku enna yogyathai iruku. 365 naalum ac roomkulla ukanthutu,nan makkaluku naya olaikirennu vaai koosama solvanga.Ithu varai intha pomabalayala tamilnattu makkaluku enna nallathu nadanthu...?oru visayatha pathi pesurathu munnadi,naama atharku thaguthi ullavangala nammala mathikanum..purinchuko jaya.First you correct yourself in public life,else you leave.Also shut up your mouth.

By Babu
11/28/2009 6:44:00 PM

தமிழ்நாட்டில் இவர் எது செய்தாலும் அது இந்திய அளவில் யாருக்கும் தெரியாது, மேலும் அவர்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கும் மீடியாவால் இப்படி பட்ட விஷயங்கள் வெளியே போகமால் பார்த்து கொள்வார்கள். மத்திய அமைச்சர் பதவி எனபது இந்திய முளுவதுமானது அங்கே இவரது பாடச் பலிக்கவேண்டும் என்றால் கொஞ்சமாவது படிதிருக்க வேண்டும். கட்ட பஞ்சாயத்து என்ற இவரது தொழில் அங்கு ஏடு படமால் போன காரணம் இதுவே.

By narasimhan
11/28/2009 5:31:00 PM

கேள்வி நேரம் வந்தாலே அவர் அங்கிருக்கு கழிப்பறைக்குள் ஒளிந்து கொள்கிறார் என்று பாராளமன்ற அலுவலர்கள் சிரிக்கும் அளவுக்கு தலை குனிவை ஏற்படுத்துகிறார் அழகிரி. முதல்வரின் மகன் என்ற ஒரு தகுதியை தவீர வேறு எந்த தகுதியும் இல்லாமல் பாராளமன்றம் சென்று அமைச்சர் அனால் இது தான் நடக்கும்.

By Tamilmani, salem-2
11/28/2009 5:26:00 PM

I WANT TO KNOW WHETHER JAYALALITHA MADAM HAS ANY LOCUSSTANDI TO ASK THIS QUESTION.LET HER GO &ATTEND THE ASSEMBLY FIRST &LET HER EXPLAIN THE PEOPLE ,WHAT SHE WAS DOING IN KODANADU FOR ALL THESE DAYS.SIVAKUMAR

By sivakumar
11/28/2009 5:18:00 PM

central cabinet minister not coming for parliment time what happend no intersted for the indian parliment and pepoles.pls ask him that person prant of prees meedia and law asking somany qustion after other wise remove for minister improue for that parliment. indian k.ezhilarasu.advocate.TN.INDIA

By kezhilaeasu
11/28/2009 4:28:00 PM

azhagiri nadalumandrathukku povadhe adarkku avamathippu thaan.

By muthukumar
11/28/2009 2:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்த முயற்சி



கொழும்பு, நவ.28- இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை போட்டியிடச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் பிரதிநிதியாக ஒருவரைப் போட்டியிடச் செய்ய இக்கூட்டமைப்பும் மற்றும் சில தமிழர் அமைப்புகளும் முயற்சி எடுத்து வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இடதுசாரி முன்னணி சார்பில் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னா போட்டியிடவுள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக அதிபர் ராஜபட்சவும், ஜே.வி.பி. சார்பாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் போட்டியிடவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்கள்

சிங்கள அரசியல் சட்டப்படி தமிழர் யாரும் அதிபர் தேர்தலில் நிற்க முடியாதே! ஒரு வேளை தமிழ்ப் புத்தன் எனக் கூறித் தமிழினத் துரோகி ஒருவனை நிற்க வைக்க இந்தியா சதி தீட்டுகிறதோ! தமிழன் என்ற பெயரில் தமிழினத் துரோகி வாக்கு பெற்றதும் அதனை இனப்போராளிகளுக்கு எதிரான வாக்காகக் காட்டலாம் அல்லவா? எத்தனை நாடகம் அரங்கேறினால்தான் என்ன? தமிழ் ஈழம் தன் தனித்தன்மையைப் பெறும் வரையில் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏது? மலர்ச்சி ஏது? வளர்ச்சி ஏது? வாழ்வுதான் ஏது?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2009 4:10:00 AM

Hi ELLALAN , உனக்கு எத்தனைமுறை சொன்னாலும் அறிவில்லையே. செய்திப்பகுதியில் உனது கோமாளித்தனமான 420 வெப்சைட்டை விளம்பரம் செய்யாதே!

By Ganesh
11/29/2009 3:23:00 AM

**மாவீரர் நாள் 27-11-2009 **ரகுவீரனின் - பாகம் 20: பெரும்பான்மை தமிழினம் சிறுபான்மையானது! **2. வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம் **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **ரகுவீரனின் - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **ரகுவீரனின் - பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/29/2009 1:25:00 AM

தமிழர்கள் உரிமையை ஆதரிக்கும் தமிழனோ சிங்களனோ நிற்க வைக்க வேண்டும். பல மக்களுக்கு இன வெறியர்களை பிடிக்காது. எனவே அமெர்க்கா ஒபாமைவைப் போன்று அதே விளம்பர விவேகமாக பாணியில் உழைதால் அவர் வெற்றி பெற முடியும். இனப்ப் பிரச்சனைக்கு தேர்வு கான முடியும். முடியாதது எதுவும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை தமிழர்கள் பயன்படுத்திக்க் கொள்வதே நல்ல சமையம். தமிழ் பேசுபவர்கள் எந்த சமயத்தை சேந்தாவர்களானாலும் தமிழர்கள் என்ற ஒருங்கிணைப்புடன் வெற்றிக்கு, நன்மைக்கு செயல்பட வேண்டும். இலங்கையின் அந்த ஒபாமா எங்கே?

By keeran
11/29/2009 12:06:00 AM

கெளஷிகன் தங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன். தமிழர் ஒருவருக்கு வாக்கு போடுவதன் மூலம் எங்கள் வாக்குகளை வீணடிக்கப்போகிறோமா என மனக்குழப்பம் அடையவேண்டிய அவசியமில்லை

By zoyza
11/28/2009 10:04:00 PM

கெளஷிகன் தங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன். தமிழர் ஒருவருக்கு வாக்கு போடுவதன் மூலம் எங்கள் வாக்குகளை வீணடிக்கப்போகிறோமா என மனக்குழப்பம் அடையவேண்டிய அவசியமில்லை

By zoyza
11/28/2009 10:04:00 PM

ராஜபட்ச, பொன்சேகா ஆகிய இருவரும் கொலைகாரர்கள். அப்பாவித் தமிழர்களை வகை தொகையின்றிக் கொன்றுகுவித்த மாபாதகர்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இவர்கள் இருவருக்கும் உரிய இடம் ஜனாதிபதி மாளிகையல்ல. இவர்கள் இருவரும் போர்க்குற்றங்கள், மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் என்பன புரிந்தமைக்காக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு ஆயுட்காலம்வரை கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படவேண்டியவர்கள். எந்தவொரு தமிழ் வாக்கும் இந்த இருவரில் எவரையும் சேரவிடாது தடுப்பது தமிழர்கள் எல்லோரினதும் தலையாய கடமை. அந்த வகையில் தமிழர் ஒருவரை ஜனாதிபதிவேட்பாளராக நிறுத்துவதன் மூலம் இதனைச் சாதிப்பதோடு, தமிழர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை அவருக்கே செலுத்துவதன் மூலம் தமிழினத்தின் ஒற்றுமையையும் வெளிக்கொணரவேண்டும். மேற்சொன்ன இரண்டு நோக்கங்களையும் அடைவதுதான் முக்கியமே தவிர, தமிழர் ஒருவர் எவ்வாறு ஜனாதிபதியாக வரமுடியும், தமிழர் ஒருவருக்கு வாக்கு போடுவதன் மூலம் எங்கள் வாக்குகளை வீணடிக்கப்போகிறோமா என மனக்குழப்பம் அடையவேண்டிய அவசியமில்லை. வாழ்க தமிழ்! வெல்க தமிழீழம்!! -கௌஷிகன்

By Gowshikan
11/28/2009 9:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இளங்கோவன் வீடு மீது தாக்குதல்: சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்



சென்னை, நவ.28- முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீடு தாக்கப்பட்டதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை ஈரோட்டில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் வைக்கப்படிருந்த பேனரை இளங்கோவன் தலைமையில் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் அகற்றினர். இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு சிலர் தாக்குதல் நடத்தினர்.

''இச்சம்பவத்திற்கு ஜனதா கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் இளங்கோவனுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பினரை அரசு எச்சரிக்க வேண்டும்'' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

கருத்துக்கள்

இனம் இனத்தோடு சேருவது இயற்கைதானே! முகவரி யிழந்தஇனத் துரோகிக்கு முகவரி யிழந்த மற்றோர் இனத்துரோகிதானே குரல் கொடுக்க முடியும். சிறைக்குள் இருந்து கம்பி எண்ண வேண்டியவர்களையெல்லாம் வெளியே விட்டு வைததிருப்பது மக்களாட்சி முறைக்கே அவமானம். ஊடகங்களைத் தவிர இனத்துரோகியின் குரலுக்கு யார் மதிப்பு கொடுக்கப் போகிறார்கள்? கத்தி விடடுப் போகட்டும்!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2009 4:03:00 AM

Commentators are here talking about Democracy. India has true democracy, this is not even in USA. If any one dare to raise their voice and support in US & UK about Prabhakaran and LTTE? The supporters are real cowards they change the style and pattern of their flag in Ottawa, Canada while they are protesting. If your people are courage why can't you to do it in Colombo? Ask your tamil papers to write about editorial not in Dinamani and Dinamalar. Why can't ask the latest supporter Jaya to talk about LTTE and Elam NOW? If you are not abide Indian government rules, get out from our soil and go to your country. Your people living all over the world following, abiding rules of their country. In India that too in Tamilnadu only you are all making problems, because of this govt. wasting our tax money. Again, IF YOU ARE NOT HAPPY YOU ARE MOST WELCOME TO GO TO ANY COUNTRY, if they are accepting your people. No one in the world now ready to take your people, many are stranded in Indonesia wat

By Indian
11/29/2009 4:02:00 AM

Hi ELLALAN , உனக்கு எத்தனைமுறை சொன்னாலும் அறிவில்லையே. செய்திப்பகுதியில் உனது கோமாளித்தனமான 420 வெப்சைட்டை விளம்பரம் செய்யாதே!

By Ganesh
11/29/2009 3:22:00 AM

வேலிக்கு ஓணான் சாட்சிக்கு வராமல் போகுமா? த்ன்னைப்போல் இன்னொருவன் இருக்கானே என்ற சந்தோசம்.

By Aiyasaami
11/29/2009 1:40:00 AM

**மாவீரர் நாள் 27-11-2009 **ரகுவீரனின் - பாகம் 20: பெரும்பான்மை தமிழினம் சிறுபான்மையானது! **2. வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம் **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **ரகுவீரனின் - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **ரகுவீரனின் - பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/29/2009 1:20:00 AM

If the cowards have the right to put the banner of the Prabahkaran, Now Bin laden supportes also have the same right. Binladen also claiming that his people are suppressed. No justification for terror. terror and terror leaders have to oppossed at any cost.

By B Sivanesan
11/28/2009 11:46:00 PM

Srinivasan's views are correct. Joy and Ettappan should understand. Wonder why the LTTE baiters never codemn the brutal killings of innocent Tamils during anti-Tamil riots and also by the SL army in the name of fighting against LTTE. (In Sencholai air strike alone, 65 Tamil children were brutally murdered)

By Puthiyavan Raj
11/28/2009 10:30:00 PM

elangovan and congi deserve more such attacks. one side they align with thirumavalana hard core ltte supporter and the other side they oppose ltte. double tongued persons deserve this attacks.mullai periar kaveri and palar more brick bat will come.i am poor a indian patriot watching all this drama .

By jebamani mohanraj
11/28/2009 9:46:00 PM

almost half of t tamilnadu tamils r maanangketta veena pohna soodu sorana illaatha aatu manthaingkal...cinema kaaran, arasial vaathingka sootha nakkarathukkuthaan laaiku...

By logantamilmsia
11/28/2009 9:30:00 PM

Ettappan, You know what kind of politicians are of Swamy and Elangovan. I agree with you in a democracy everybody is entitled to have their opinion. But both these politicians want attention by being anti-LTTE I do not think they have a moral or ethical principles for being so. I strongly condemn and reject Terrorism but we all forget LTTE is result of continued oppression of democratic struggle of Tamils rights by Sinhala Chauvinism. Violence is unfortunately inevitable if all other means fails. It is very unfortunate truth that LTTE's counter violence minimized Sinhala violence on Tamils. If you make an honest and sincere effort to understand the origin and evolution of Tamils struggle, then you will get a perspective about everybody's role and why Tamils feel they were let down by India. If you do not want to agree with me atleast we can agree to disagree in a respectful way.

By Srinivasan
11/28/2009 9:27:00 PM

Wonder EVKS Elangovan and his followers created this drama acting accordingly to remove some one photo in erode, his house fakely attacked in chennai to make "conspiracy" to create image of law & order on behalf of some "external govt". May be people and tamil nadu govt should look into this.

By reader
11/28/2009 9:21:00 PM

USANTHAN I SEE THAT YOU ARE A CONSISTENT SUPPORTER OF PIRAPAKARAN AND LTTE . LIKE YOU, ELANGOVAN AND S SWAMY OPPOSE LTTE. WHY YOU CANT TOLERATE IT? they are on the side of law. WHY DID YOU NOT GO TO SRILANKA AND FIGHT (DIE) WITH PIRAPAKARAN? THAT WOULD HAVE BEEN GOOD FOR CONSIENCE.

By ettappan
11/28/2009 8:11:00 PM

supporters of LTTE should be sent out of India. Their destination is Srilanka. This includes Vaiko, Seeman , Nedumaran and other idiots who are getting paid for acting as agents of LTTE.

By Kumar
11/28/2009 6:28:00 PM

தேசியம் பேசும் அன்பர்களே மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளை புண்படுத்ததீர்.இந்தியா இன்னமும் ஜனநாயக நாடு என்று நம்புகிறோம் நம்புங்கள் இந்தியா...ஜனநாயகநாடு.... நம்புங்கள் இந்தியா...ஜனநாய் நாடு.... நம்புங்கள் இந்தியா...ஜன நாய்கள் நாடு.... இந்த இளங்கோவன் சுப்பிரமணியன் சுவாமி நாய்கள் நாடு

By uasnthan
11/28/2009 6:09:00 PM

LTTE IS A BANNED OUTFIT AND AS PER LAW YOU CANNOT WORSHHIP PIRAPAKARAN. EVEN MORALLY HE DID NOT DESRVE FOR THE MURDERS HE HAD AUTHORISED OF FELLOW TAMILS AND THAT OF RAJIV GANDHI. LIKE NATHURAM GODSE PIRAPAKAN ALSO SHOULD BE TREATED. THE KAITHADIS AND KAIKOOLIS WHO PRAISE PIRAPAKARAN SHOULD BE ARRESTED AND CONVICTED. IT WAS DUE TO SUCH GUYS THAT RAJIV GOT KILLED IN OUR SOIL. DMK WILL NOT DO IT AND GOVT OF TN SHOULD BE DISMISSED.WILL CONGRESS DO IT?

By ettappan
11/28/2009 5:06:00 PM

பிரபாகரன் வீரமரணம் எய்தியபின் அவரது படத்தைக் கூட தடை செய்யும் கோழைகள் இவர்கள். இவர்கள் கையில் அதிகாரம் இருக்கிறது, மனதில் பயம் இருக்கிறது. பிரபாகரனது படங்கள் கிழிக்கப்படுகின்றன. போலீசார் தடை செய்கின்றனர். இதுதான் ஜனனாயகமா? இது சட்டப்படியாகவே தவறானதல்லவா? தனிமனிதர்களின் நம்பிக்கையிலும், நீத்தார் நினைவிலும் கூட தலையிடுவது அடுக்குமா? தினமணி இது குறித்து விரிவாக தலையங்கம் எழுதவும். Why police and government are preventing people from paying homage to martyrs? If they prevent so, is it not intruding into an individual's interests? Do you call this democracy? No this is atrocity. May be Prabakaran is a terrorist in views of law. But none should stop people paying their respect to their beloved Prabhakaran. DEAR, DINAMANI, PLEASE WRITE A DETAILED EDITORIAL ON THIS. THANKS.

By swamys
11/28/2009 4:49:00 PM

Definetely, supporters of LTTE will create Law & order problem in tamil nadu. Govt should not hesitate stern action against these useless fellows.

By joy
11/28/2009 4:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *