washington லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
washington லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 செப்டம்பர், 2013

Washington film fest features Sri Lanka massacre, No Fire Zone

Washington film fest features Sri Lanka massacre, No Fire Zone

[TamilNet, Friday, 20 September 2013, 11:59 GMT]
"Please join us for our Pulitzer Center film festival featuring the beautifully crafted and heart-wrenching film, “No Fire Zone.” Carefully evidenced and powerfully measured, "No Fire Zone" is a feature length film about the final months of the 26 year long Sri Lankan civil war told by the people who lived through it. It is a meticulous and chilling expose of some of the worst war crimes and crimes against humanity of recent times - told through the extraordinary personal stories of a small group of characters and also through some of the most dramatic and disturbing video evidence of the conflict ever recorded," a publicity note ussed by the Pulitzer Center Film festival organizers said.

The film festival is labelled, "Global Crises, Human Stories" is a week-long celebration of reporting from around the world––featuring feature-length documentary films and shorts by award-winning Pulitzer Center journalists, such as "No Fire Zone": The true story of war crimes committed at the end of the Sri Lankan civil war in 2009, the organizers said.

Directed by Callum Macrae, the film follows two highly influential documentaries on the same subject for the UK's Channel 4. The running time is 93 minutes, the leaflet said.

Tickets are on sale at http://www.westendcinema.com/, and the Friday, September 20, 5 pm; Monday, September 23, 3pm; and Wednesday, September 25, 7 pm.

Recently Malaysian government charged a Human Rights official for screening the film in Kuala lampur.

Related Articles:
24.02.12   Channel-4 wins trophy for Sri Lanka's war-crimes documentary
25.10.11   Channel-4 complied with broadcasting code, UK regulator rule..
05.10.11   "Sri Lanka's Killing Fields" to be screened at EU Parliament..
16.07.11   US Congressman: "Gruesome example of Humans at their worst"


External Links:
NFZ: No Fire Zone
PC: Malaysian Police Raid Screening of “No Fire Zone”

வியாழன், 21 ஜூன், 2012

US intervention in Lee's UN imbroglio imperative, says Washington think tank

US intervention in Lee's UN imbroglio imperative, says Washington think tank

[TamilNet, Thursday, 21 June 2012, 00:05 GMT]
Heritage Foundation, a Washington-based conservative think tank, commenting on the attempts to ouster journalist Matthew Lee of Inner City Press from covering the UN, said Wednesday that the US "absolutely should stand firm in protecting the principle of freedom of the press," and "make clear to the U.N. that it [the US] supports Lee and other controversial journalists trying to retain their press credentials." Heritage's Brett Schaefer also noted that journalists commenting on investigations being carried out by the United Nations Correspondents Association (UNCA) for "unethical and unprofessional behavior," have said that personal animosity of some members of UNCA has overridden professional judgement.

Matthew Lee, covers UN for ICP
Matthew Lee, covers UN for ICP
"Regarded as abrasive by some of his colleagues, Lee has had volatile arguments with other UNCA reporters, and has frequently complained about other journalists’ failing to credit him for breaking news. He has also written stories accusing the UNCA president, Giampaolo Pioli, of a conflict of interest involving Sri Lanka. These personal disputes lie at the heart of the UNCA investigation," Schaefer, the Jay Kingham Fellow in International Regulatory Affairs at the Heritage Foundation, said in his opinion piece.

While the self-governing UNCA may oust Lee from its membership, UNCA membership is not a pre-requisite for obtaining UN press credentials, the U.N. Media Accreditation and Liaison Unit (MALU) which grants press credentials said.

Lee's current credentials expire in August.

"Lee is persistent, is willing to ask uncomfortable questions, and has cultivated an impressive network of sources within the U.N. In short, he’s a pain in their neck at every press briefing," Schaefer wrote, and added "Lee is also unusual in that he focuses on the inner workings of the U.N. — stories that are off the radar of larger news outlets. For instance, Lee broke the story about the discovery of 40 pounds of cocaine in a diplomatic pouch in the U.N. mailroom."

“He may not always get it right, but Matthew covers the U.N. like no one else, often scooping much larger news organizations,” the New York Post’s Benny Avni says. “Matthew digs into how it works — and often into how it doesn’t.”

Matthew Lee also earned Colombo's ire by consistently raising war-crime issues against Sri Lanka's Acting permanant UN representative, Shavendra Silva, and complicity in the white flag incident against Sri Lanka's Permanent Representative to the UN, Palitha Kohona.

Related Articles:
08.04.12   Sri Lanka news coverage in UN presents challenges, ICP says
18.03.12   Shavendra Silva declared "persona non grata" to British even..
22.09.11   Colombo accused of "buying" influence in UN
26.07.11   When Kohona met Diaz
13.05.11   Kohona admits to sending "Killer SMS"


External Links:
Foxnews:  Journalist Who Exposes U.N. Corruption Disappears From Google Read more: http://www.foxnews.com/story/0,2933,331106,00.html#ixzz1yNhG94Gj
Wiki: Good Journalism at the U.N.?
ICP: Inner City Press
Guardian: UN journalists threaten to expel reporter

புதன், 2 மே, 2012

Sampanthan, Ranil, satisfy agenda of New Delhi, Washington

Sampanthan, Ranil, satisfy agenda of New Delhi, Washington

[TamilNet, Tuesday, 01 May 2012, 18:11 GMT]
A photograph in which TNA leader Sampathan and UNP leader Ranil Wikremasinghe hold the Lion Flag of the genocidal state of Sri Lanka together, during the May Day rally in Jaffna, Tuesday, has caused much sensation in the island and outside. While the programme was at its height and the show of solidarity was entering into photographic sessions, all of a sudden Ranil produced the Lion Flag and wanted Sampathan to hold it, observers to the programme said. While the UNP has brought down around 10,000 Sinhalese from the south, on the TNA’s side, only less than a hundred, that too only the members of the civic bodies participated the procession and meeting, news sources in Jaffna said.
Sampanthan, Ranil, satisfy agenda of New Delhi, Washington
The photo of Sampanthan and Ranil holding the Lion flag highlighted in the Colombo media [Photo courtesy: Daily Mirror]


The current situation is such that the Tamil leadership should concentrate on proving its credentials in the formation of a secular state in the North and East as an alternative to the Sinhala-Buddhist genocidal state, by uniting all the Tamil-speaking people, i.e., Hindus, Muslims and Christians, and by guaranteeing the safety of the Sinhala-Buddhists in the north and east as well.

But instead of attending to the needs and opportunities provided by the times, sections of Tamil leadership falling prey to the agenda of New Delhi and Washington try to ‘rediscover’ unity of genocidal Sri Lanka through Colombo-centric ‘cosmopolitanism’, political observers in Jaffna said.

Orchestrated by the powers, similar hijacks in the name of Tamil political parties take place in the diaspora as well, commented diaspora political circles in the UK, citing current exercises by some elements in the UK known for their association with the intelligence services of the powers and Colombo’s diplomatic mission in London.

How long such orchestrations, hijacks and deviations could tread on the subjugated people and could supress the people’s uprising for liberation, wonder the vast majority of Eezham Tamils silently watching the unfolding dramas.
Ranil wants Sampanthan to carry Lion flag
Ranil wants Sampanthan to carry Lion flag
The sequence of UNP, TNA leaders waving to the crowd and the appearance of the Lion flag [Photos: TamilNet]


Chronology:

திங்கள், 31 ஜனவரி, 2011

Case against pakshe: இலங்கை அதிபர் இராசபட்சவுக்கு எதிராக வாசிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு

பக்சேவிற்கு மட்டும் அல்லாமல் இனப்படுகொலைபுரிந்த, இனப் படுகொலைக்க உதவிய அனைத்து நாட்டுக்  குற்றவாளிகளுக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மாறுகால், மாறுகை வாங்கி, மரணத் தண்டனை அளிக்க வேண்டும். இதன் மூலம் எந்த நாட்டு ஆட்சியும் எந்த மக்களுக்கு எதிராகவும் படுகொலை புரியும் எண்ணத்திற்கு வராமல் தடு்க்க வேண்டும்.  மக்கள்  படுகொலையாளர்கள் மடிய விரும்பும்  இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக 
வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு


வாஷிங்டன், ஜன.29: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக வாஷிங்டன் நகர நீதிமன்றத்தில் தமிழர் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய இனப் படுகொலையைக் கண்டித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு (டிஏஜி) என்ற அமைப்பு சார்பில் வாஷிங்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் புரூஸ் வெய்ன், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.  ராஜபட்ச மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவில்லையெனில் தன்னிச்சையான தீர்ப்பு அளிக்கப்பட்டுவிடும் என்று வழக்கறிஞர் வெய்ன் குறிப்பிட்டார்.  சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வந்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபட்ச.  அவர் மீது மனித துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 பேர் திரிகோணமலையிலும், ஏசிஎப் அமைப்பைச் சேர்ந்த 17 பேர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் கொல்லப்பட்டனர். இதற்கு இழப்பீடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என டிஏஜி அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.  போர்க்குற்றவாளியான மஹிந்தா ராஜபட்சவை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழர் அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு வந்து எவ்வித பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார் ராஜபட்ச.  மனித உரிமை மதிக்கப்படும் அமெரிக்காவுக்கு போர் குற்றவாளியான ராஜபட்ச சர்வ சாதாரணமாக வந்து சென்றது மிகவும் வேதனையளிப்பதாக டிஏஜி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையில் இன்னமும் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படும் அவலம் தொடர்வதாகவும் அவர்கள் கூறினர். இலங்கையில் தங்களது குடும்ப உறவுகளை இழந்த பலரும் ராஜபட்சவுக்கு எதிராக குரல் எழுப்ப முடியாமல் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு

First Published : 30 Jan 2011 12:00:00 AM IST


வாஷிங்டன், ஜன.29: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக வாஷிங்டன் நகர நீதிமன்றத்தில் தமிழர் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய இனப் படுகொலையைக் கண்டித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு (டிஏஜி) என்ற அமைப்பு சார்பில் வாஷிங்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் புரூஸ் வெய்ன், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.  ராஜபட்ச மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவில்லையெனில் தன்னிச்சையான தீர்ப்பு அளிக்கப்பட்டுவிடும் என்று வழக்கறிஞர் வெய்ன் குறிப்பிட்டார்.  சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வந்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபட்ச.  அவர் மீது மனித துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 பேர் திரிகோணமலையிலும், ஏசிஎப் அமைப்பைச் சேர்ந்த 17 பேர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் கொல்லப்பட்டனர். இதற்கு இழப்பீடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என டிஏஜி அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.  போர்க்குற்றவாளியான மஹிந்தா ராஜபட்சவை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழர் அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு வந்து எவ்வித பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார் ராஜபட்ச.  மனித உரிமை மதிக்கப்படும் அமெரிக்காவுக்கு போர் குற்றவாளியான ராஜபட்ச சர்வ சாதாரணமாக வந்து சென்றது மிகவும் வேதனையளிப்பதாக டிஏஜி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையில் இன்னமும் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படும் அவலம் தொடர்வதாகவும் அவர்கள் கூறினர். இலங்கையில் தங்களது குடும்ப உறவுகளை இழந்த பலரும் ராஜபட்சவுக்கு எதிராக குரல் எழுப்ப முடியாமல் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதன், 17 மார்ச், 2010

தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா, ஒரு கண்ணோட்டம்!

---பழமைபேசி


வரலாறு காணாதபடி, பெரும் பனிப்பொழிவு ஆட்கொண்ட பூமியில், இளவேனிற் காலம் திரும்பியிருந்தது. கூடவே, மலையெனக் குவிக்கப்பட்ட பனிப்பொழிவும் முழுவதுமாய்க் கரைந்து விட்டிருந்தது. குளிரில்லாத இதமான காற்று தழுவிய நேரமது; பிற்பகல் சரியாக மணி இரண்டு!!

மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரம். அமெரிக்காவிலேயே முனைவர்கள் அதிகமாக வாழும் ஊர் இதுவாகத்தான் இருக்கும்! அந்நகரத்தின் மைய நூலகத்தில் தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழாவும், புறநானூற்றுக் கருந்தரங்க நிகழ்ச்சியும்.


சிகாகோ நகரில் இருந்து முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களும், மருத்துவர் இளங்கோ அவர்களும் முன்னதாகவே வந்து குழுமி இருந்தார்கள். மருத்துவர் அவர்கள், கையோடு புத்தகங்களைக் கொண்ர்ந்து அங்கே பார்வையாளர்களுக்காக வைத்திருந்த காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. மனமுவந்த நன்கொடையோடு புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டு இருந்தது.

கண்மூடித் திறப்பதற்குள் அரங்கம் ஆயத்த நிலைக்கு வந்தது எப்படி என்றே புரியவில்லை. காலநேரம் தவறாமை என்பது முனைவர் பிரபாகர் அய்யா அவர்களின் தாரகமந்திரம் எனப் பலர், சிலாகித்துக் கொண்டு இருந்ததையும் காண முடிந்தது.

தமிழாசான் திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் தமிழ்வாழ்த்தைப் பாட, நிகழ்ச்சியானது துவங்கியது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள் தலைமை உரையாற்றியும், விழாவைத் தொகுத்தும் வழங்கினார்கள்.


புறநானூறு காட்டும் சங்ககாலத் தமிழகம் எனும் தலைப்பில் உரையாற்ற, முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களுக்கு விழாத் தலைவர் அழைப்பு விட்டதைத் தொடர்ந்து, அவர் மேடைக்கு வந்து சங்ககாலத்தை பாடற்சான்றுக்ளுடன், சமத்துவம் வாய்ந்த சமுதாயம் எப்படிச் சங்க்காலத்தில் சிறந்தோங்கியது என்பதை வெகு அழகாக விளக்கினார்.

அகம், புறம் என்பதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் கவர்ந்தது. கூடவே, அன்றைய காலத்தில் இலக்கிய வரம்பு என ஒன்று எவ்வாறெல்லாம் கடைபிடிக்கப்பட்டது என்பதையும் தெளிதமிழில் விளக்கிக் கூறினார்.

முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களுக்கு அடுத்தபடியாகப் பேச வந்தார், இலக்கிய வட்டத் தலைவர், முனைவர் திரு.இர,பிரபாகரன் அவர்கள். எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்கிறது திருக்குறள்; சங்ககாலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்கிறது புறநானூறு என்று எவருக்கும் விளங்கும்படியாக, அடுக்கடுக்காக செறிவான இலக்கிய மேற்கோள்களைக் காண்பித்து, அனைவரையும் இலக்கிய மழையில் நனைய வைத்தார் இவர்.

கொடை எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும், புரவலர்களும் புலவர்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அங்கு கூடியவர்கள் கண்முன்னே, காட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்தினார் என்று சொன்னால், அது மிகையாகாது. மொத்தத்தில், சங்ககாலமென்பது தமிழகத்தின் பொற்காலம் என, அவர் தனது சொற்பொழிவை முடிவுக்கு கொண்டு வந்த போது, குழுமியிருந்த அனைவரும் சங்ககாலத்திற்கே நாம் சென்றுவிடக் கூடாதா என ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.

அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த நல்லாசிரியர் திரு. கு.பெ. வேலுச்சாமி அவர்களைப் பேச வருமாறு தலைவர் அவர்கள் அழைப்புவிட, தமிழ்க்கடலே வந்து அனைவர் முன்னும் தோன்றியது.

புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள் என்ற தலைப்பில் பேச வந்த நல்லாசிரியர் அவர்கள், வாழ்வின் அகக்கூறுகளையும் புறக்கூறுகளையும் வெகு அழகாக, அற்புதமான சொல்லாடலில் விளக்கினார். அறம் என்பது பண்டமாற்று அல்ல என அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியபோது, அரங்கத்தினர் ஞானோதயம் பெற்றது போன்ற ஒரு அகச்சூழலுக்கு ஆட்பட்டனர்.

நல்லாசிரியர் திரு.கு. பெ. வேலுச்சாமி அவர்களை அடுத்து, நூற்றாண்டு விழா நாயகர், தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் அவர்களின் புதல்வி, முனைவர்.இ. மதியழகி மனோகரன் அவர்களை, ஆசிரியர் தலைவர் என்ற வகையிலே, பல போராட்டங்களை முன்னின்று நடத்தியதில், ஐந்து முறை சிறை சென்ற்வர் இவர் என அறிமுகம் செய்து வைக்கப்பட்டதும், பலத்த கரவொலியோடு மேடைக்கு வந்தார் முனைவர். இ.மதியழகி மனோகரன் அவர்கள்.

புறநானூற்று நெறியில் தமிழறிஞர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேசிய, தமிழறிஞரின் புதல்வி, தன் தந்தையார் எப்படி எல்லாம் தமிழுக்காக, தமிழ் இனத்துக்காக உழைத்தார் என்பதையும், கொடைக் குணத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்தினார் என்பதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

இடைவேளை நேரம் அறிவிக்கப்பட்டு, வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. குறித்த நேரத்தில், நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்பதில் அனைவருமே திண்ணமாக இருந்தபடியால், அடுத்ததாகக் குறித்த நேரத்தில், செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேச வந்தவர் முனைவர் அரசு செல்லய்யா அவர்கள்.

முனைவர் அரசு செல்லய்யா அவர்கள், பேராசிரியரின் பங்களிப்புகள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக எடுத்துக் கூறி, அவர் எப்படியெல்லாம் போராடுவோரிடம் போராடி, இணக்கமாக இருக்க வேண்டியவரிடத்து இணக்கமாக இருந்து, தமிழுக்கும் தமிழனுக்கும் பங்காற்றினார் என்பதை விவரித்தார்.

சொற்பொழிவு என்ற முறையிலே, இறுதியாக, இவர் ஒரு செயல்வீரர் என்ற முன்னுரையோடு, தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேச வந்தார் பதிவர் பழமைபேசி.

வந்தவர், வந்த வேகத்திலேயே, தமிழையும் தமிழனையும் தமிழ்நாட்டிலேயே இரண்டாந்தரமாக நடத்தும் போது, தன்மானத் தமிழ் மறவர் வழியில் நின்று நாம் ஏன் போராடக் கூடாது என உணர்ச்சி வயப்படலானார். அதைத் தொடர்ந்து, தன்மானத் தமிழ் மறவர் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின்னர், வாய்ப்புக் கொடுத்த தமிழ்ச் சங்கப் பேரவைக்கு நன்றி ந்வில்ந்து தனது உரையை முடித்துக் கொண்டார் பழமைபேசி என்கிற மணிவாசகம்.

விழாத் தலைவர் அவர்களால் துடிப்பான உரை என வர்ணிக்கப்பட்ட பழமைபேசியின் உரையைத் தொடர்ந்து, அனைவரும் பேரார்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்த, நாஞ்சில். திரு. பீற்றர் அய்யா அவர்களின் புறநானூறு - வினா விடை விளக்கம் எனும் பல்லூட நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு உயிர்த்தது.

முனவர். ஜெயந்தி சங்கர் அவர்கள் இலக்குவனார் அணிக்குத் தலைமை ஏற்றும், திரு. கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் பாவாணர் அணிக்குத் தலைமை ஏற்றும் இருந்தார்கள். இரு அணியினருமே, புறநானூற்றுப் பாடல்களை நன்கு கற்றாய்ந்து வந்திருந்தனர்.

வினாவுக்கு விடை என்பதோடு மட்டுமில்லாமல், மேலதிக விளக்கங்களை அளித்ததின் மூலம், வந்திருந்தோருக்கும் புறநானூற்றுச் சுவையை அளித்த பெருமை, நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களையும், இலக்கிய வட்டத் தலைவர் முனைவர் பிரபாகர் அவர்களைச் சாருமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

நிகழ்ச்சியானது முடிபை நெருங்கிவிட, நல்லதொரு நிகழ்ச்சி முடிபுக்கு வந்து விட்டதே என அனைவரும் அங்கலாய்த்துக் கொண்டனர்.

அரங்கம் நிறைந்து, இடவசதி நெருக்கமாக இருந்ததால், அடுத்த முறை பெரிய அரங்கில்தான் வைக்க வேண்டும் என அனைவரும் ஒருமித்த குரலில் கூறிக் கொண்டனர்.

இறுதியாக, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவி, திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள் நன்றி நவில, விழா இனிதே முடிவுற்றது. கூடவே, மீண்டும் இந்நாள் எப்போது வாய்த்திடுமோ என்ற எண்ணத்தினூடே ஒருவொருக்கொருவர் பிரியா விடை பெறலாயினர்.




புதன், 10 மார்ச், 2010

செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா



புறநானூற்றுக் கருத்தரங்கம்
செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா
தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், எதிர்வரும் மார்ச் 14, 2010, ஞாயிறு அன்று கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள மைய நூலகத்தில் (10375, Little Patuxent Pkwy, Columbia, MD 21044) நடைபெற இருக்கிறது. அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
2.00-2.05
தமிழ்த்தாய் வாழ்த்து
2.05-2.10
வரவேற்புரை
முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள்2.10-2.35
புறநானூறு காட்டும் சங்க காலத் தமிழகம்முனைவர் ஃப்ரான்சிஸ் முத்து அவர்கள், சிகாகோ2.35-3.00
புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்உயர்திரு. கு.பெ.வேலுச்சாமி அவர்கள், தமிழாசிரியர், கோவை.3.00-3.25
புறநானூறு காலத்துப் புரவலரும் புலவரும்முனைவர் இர.பிரபாகரன் அவர்கள்3.25-3.45
தேனீர் இடைவேளை3.45-4.05
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார்முனைவர் அரசு செல்லையா அவர்கள்4.05-4.25
தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்4.25-5.25
புறநானூறு - வினா விடை விளக்கம் (பல்லூடக நிகழ்ச்சி)
கருத்தாக்கம்
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்
பாவாணர் அணி
தலைவர் உயர்திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்
இலக்குவனார் அணி
தலைவி முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள்
5.25-5.30
நன்றி நவிலல்திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள்
உலகத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் dinamaninews@rediffmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.