tamil word லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil word லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஜூலை, 2010

சிறந்த ஆய்வறிஞர் அருளி நல்ல தமிழ்ச் சொற்களையும்  அயற்சொற்களாகக் காட்டியுள்ளார். சீர் என்னும் தமிழ்ச் சொல்லில்  இருந்தே சிரீ பிறந்தது. சீர் என்பது கடைக்குறையாகச் சீ என்றானது. சீர் (மிகு) தேவி சீ தேவி. சீமையைச் சேர்ந்தவன் சீமான்; சீமையைச் சேர்ந்தவள் சீமாட்டி. இவை யாவும் தமிழ்ச்  சொற்களே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்