அனைவருக்கும் வாழ்த்துகள். செந்தமிழன் முதல் எழுத்துக்கூடத் தமிழில் இல்லை. அனைவரின் பெயரகளும் தமிழ் முதலெழுத்திலேயே குறிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை கிடைக்கும் வண்ணம் செயல்பட வேண்டும். மத்திய அரசின் போக்கை மாற்றித்தமிழ் ஈழம் மலரப் பாடுபட வேண்டும். உலகத்தமிழர்கள் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மை பெறஉண்மையாயும் நேர்மையாயும் உழைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழக அமைச்சர்கள் விவரம்
First Published : 15 May 2011 08:22:35 PM IST
Last Updated : 15 May 2011 08:23:51 PM IST
ஜெ. ஜெயலலிதா - முதல்வர்ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்
கருத்துகள்
By A. MURUGESAN
5/15/2011 10:44:00 PM
5/15/2011 10:44:00 PM
By A. MURUGESAN
5/15/2011 10:37:00 PM
5/15/2011 10:37:00 PM
By தனபால்
5/15/2011 10:30:00 PM
5/15/2011 10:30:00 PM
By lakshmi
5/15/2011 10:21:00 PM
5/15/2011 10:21:00 PM
By -ஈழத்தமிழன்
5/15/2011 10:13:00 PM
5/15/2011 10:13:00 PM
By V Gopalan
5/15/2011 10:10:00 PM
5/15/2011 10:10:00 PM
By thiru
5/15/2011 9:57:00 PM
5/15/2011 9:57:00 PM
By மு.நாட்ராயன்
5/15/2011 9:41:00 PM
5/15/2011 9:41:00 PM
By Mahalingam
5/15/2011 9:37:00 PM
5/15/2011 9:37:00 PM
By கீரை விமரிசகன்
5/15/2011 9:37:00 PM
5/15/2011 9:37:00 PM
By chellapandi
5/15/2011 9:23:00 PM
5/15/2011 9:23:00 PM
By selva
5/15/2011 9:19:00 PM
5/15/2011 9:19:00 PM
By RAJ
5/15/2011 8:53:00 PM
5/15/2011 8:53:00 PM
By தமிழன்
5/15/2011 8:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/15/2011 8:38:00 PM