பம்மல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பம்மல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

தமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல்

பங்குனி 24, 2050 ஞாயிறு 07.04.2019
மாலை 4.00 – இரவு 8.00
அன்சாரி மாளிகை, பம்மல் முதன்மைச்சாலை, பம்மல் சென்னை 75

தமிழ்வழியில் படித்தவனுக்கு வேலை கொடு!

தமிழ்வழியில் கல்வி கொடு!

தமிழர் தேசிய முன்னணியின் 6ஆவது மாநாடு

கா.பா.பன்னீர்செல்வம், தலைவர்
முனைவர் இளமாறன் –  தணிகை மைந்தன் – புலவர் இளஞ்செழியன் – அறிஞர் அரு.கோ – சிவ.செந்தமிழ்வாணன் – பட்டுக்கோட்டை  சி.இராமசாமி – சுந்ரமூர்த்தி – தஞ்சை பனசை அரங்கன் – மறை தி.தாயுமானவன் – இலக்குவனார் திருவள்ளுவன் – அ.பத்மநாபன் – புலவர் வெற்றிச்செழியன் – கரு .அண்ணாமலை – திருத்தணிப்புலவர் குறளன்பன் – ஆவடி நாகராசன் – வழக்குரைஞர் அமிர்த கணபதி – பாக்கம் தமிழன் – தமிழ் கண்மணி – அ.சி.சின்னப்பத்தமிழர் – பூவை சுந்தரம் – த.மணிசேகரன் – சு.நாச்சியப்பன் – அழகொளி – பா.செயக்குமார்

வியாழன், 7 மார்ச், 2019

பகுத்தறிவாளர் பேரவைக் கூட்டம், பம்மல்

அகரமுதல


மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019 மாலை 6.30 மணி
  இடம்: ஈசுவரன் நகர் பொதுநலச் சங்க கட்டடம், மோசசு சாலை, ஈசுவரன் நகர், பம்மல், சென்னை  வரவேற்புரை: பொன்.இராமசந்திரன்
தலைமை:  வை.பார்த்திபன்
 சிறப்புரை: புலவர் சி.முத்தையா – 10 விழுக்காடு பொருளாதார ஒதுக்கீடு கூடாது ஏன்? சூர்யா  – தலைப்பு: தற்கால அறிவியலாளர்களும் – மூடநம்பிக்கைகளும்
நன்றியுரை: பொன்.செல்வராசன்