தமிழ் அமைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் அமைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 நவம்பர், 2021

சி.இலக்குவனார் 112-ஆவது பிறந்த நாள் விழா & உலகத் தமிழ் நாள்

 அகரமுதல


தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு–புதுவை

 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

112-ஆவது பிறந்த நாள் விழா

உலகத் தமிழ் நாள்

 

ஐப்பசி 28, 2052 / ஞாயிறு / 14.11.2021

காலை 10.00 / இணையக் கூட்டம்

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 

கவிவாழ்த்து:

பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்

தலைவர், குளித்தலை தமிழ்ப் பேரவை

 

கவிஞர் சுரதா கல்லாடன்,

தலைவர், உலகத்தமிழ்க்கவிஞர் பேரவை, புதுச்சேரி

பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்

தலைவர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்

 காவலர் கவிஞர் த.விசயகுமார், புதுச்சேரி

தொல்காப்பியத் தொண்டர் முனைவர் பத்துமநாபன்,

 தலைவர், உலகத்தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி

 பாவலர் முனைவர் இளவரச அமிழ்தன்

தலைவர், அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்

கல்வியாளர் வெற்றிச்செழியன்
தலைவர், மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை

முனைவர் பா.தேவகி

தலைவர், திருப்புகழ் அறக்கட்டளை

கவிஞர் கருங்கல் கி.கண்ணன்

நிறுவனர், தமிழன்னைத் தமிழ்ச்சங்கம்

கவிஞர் கிருட்டிண திலகா

மகளிர் அணித் தலைவர், தமிழன்னைத் தமிழ்ச்சங்கம்

இதழாளர் பசுமை எழிலரசு,

தலைவர், உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்

பேரா.முனைவர் இலலிதா சுந்தரம்,

 கபிலர் விருதாளர்

உரை வாழ்த்து :

மருத்துவமாமணி பேரா.புது.செ.நாராயணன்

முனைவர் சந்திரிகா சுப்பிரமணியம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞர், ஆத்திரேலியா

 தஞ்சைத் தமிழ்ப்பித்தன்,

 தலைவர், தமிழ்ச் சங்கப்பலகை

 பைந்தமிழ்ப்பரப்புநர் யாழ் பாவாணன்

தலைவர், யாழ்பாவாணன் கலைப் பணி மன்றம்

மூத்த இதழாளர் இரியாசு அகமது

  விழா பேருரை :   முனைவர் இ.சுந்தர மூர்த்தி

மேனாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்.

 நிறைவுரை : தோழர் தியாகு,

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

 நன்றியுரை: புலவர் அ. துரையரசி







புதன், 13 நவம்பர், 2019

உலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா

அகரமுதல


கார்த்திகை 1, 2050  / நவம்பர் 17,  2019 : மணியம்மையார் குளிரரங்கம், பெரியார் திடல், சென்னை 7

காலை 9.15 மணி: மூலிகைப் பானம்

நண்பகல் 1.15  மணி : உணவு

உலகத் தமிழ் நாள்

சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா

தமிழ்த்தாய் வாழ்த்து:  இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர்கள்
வரவேற்புரை: திரு அக்னி சுப்பிரமணியன், தலைவர், உலகத்தமிழர் பேரவை
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்

கவியரங்கம் : உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்!

நெறியாளர் : கவிஞர் புலவர் உ.தேவதாசு,
செயலர், இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர்
புரவலர் கவிஞர் மாம்பலம் சந்திரசேகர்,
தலைவர், உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்
கவிஞர் உமா சுப்பிரமணியன், திரைப்படப் பாடலாசிரியர்
கவிஞர் வேணு.குணசேகரன், நிறுவனர், எழில்கலை மன்றம்
கவிஞர் வெற்றிச் செழியன், இயக்குநர், பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர்
கவிஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பாரதிதாசன் தமிழ்ப்பேரவை, காரைக்குடி
கவிஞர் வேல் சுபராசர், தமிழ்க்காப்புக் கழகம்

செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
+++

உரையரங்கம்:

தொடக்கவுரை: முனைவர் மருதநாயகம்
முன்னைப் பேராசிரியர்,புதுச்சேரிப் பல்கலைக்கழகம்
சிறப்புரை : முனைவர் மோ.ப.நிருமலா இ.ஆ.ப.,
  தலைவர், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு
உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! – உரையாளர்கள்:
தமிழமைப்புகள் வாயிலாக – நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம்,
            செயலர், கி.இ.அ.(ஒய்எம்சிஏ)பட்டிமன்றம்
பொதுநல அமைப்புகள் வாயிலாக – இதழாளர் முனைவர் பா.கல்பனா
            தலைவர், மகளிர் உரிமைக் கழகம்
அரசுகள் வாயிலாக – தொழில் முயல்வோர்  எ.த. இளங்கோ
            தலைவர், வடசென்னைத் தமிழ்ச்சங்கம்
சங்கங்கள் வாயிலாக- தஞ்சைத் தமிழ்ப்பித்தன்,
 தலைவர், சங்கத்தமிழ்ப்பலகை
ஊடகங்கள் வாயிலாக – முனைவர் வெ.அரங்கராசன்,
உலகத் திருக்குறள் பேரவை
மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் &
கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள்   குடும்பத்தினர் அளிக்கும் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை:
திருமிகு இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.
பொதுச்செயலர், இந்திய உயர் அலுவலர்கள் சங்கம்
நிறைவுரை : பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
தலைவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
நன்றியுரை:  முனைவர் பா.தேவகி, தலைவர், திருப்புகழ் அறக்கட்டளை
அன்புடன்
தமிழ்க்காப்புக்கழகம்
தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள்
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை
இலக்குவனார் இலக்கிய இணையம்
இலக்குவனார் இலக்கியப் பேரவை
உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை
உலகத்தமிழ்க்கழகம்
உலகத்தமிழ்க்கழகம், திருநெல்வேலி
உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்
கரூர் தமிழ்ச்சங்கம்
செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம்
தமிழகப் புலவர் குழு
தமிழர் சுற்றம்
தமிழ் எழுச்சிப் பேரவை
தமிழ்வானம்
தலைநகரத் தமிழ்ச் சங்கம்
தனித்தமிழ்ப்பேரவை
திருக்குறள் பேரவை, கரூர்
திருவண்ணாமலை தமிழ்ச்சங்கம்
திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
பாவாணர் பேரவை, கரூர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புரட்சிக்கவிஞர் பேரவை, மதுரை
புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்
மாநிலத் தமிழ்ச்சங்கம்,  பாளையங்கோட்டை
வடசென்னைத் தமிழ்ச்சங்கம்

நிறைகுறையாச் செம்மொழியே!
நிலைபெறநீ வாழியவே!  நிலைபெறநீ வாழியவே!
கவிஞர் சீனி நைனா முகம்மது

காலை 9.15 மணி: மூலிகைப் பானம்

நண்பகல் 1.15  மணி : உணவு