ஆண்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 செப்டம்பர், 2023

தொல்காப்பிய மன்றம், கனடா, ஆண்டு விழா

 


புரட்டாசி 06, 2054 சனி 23.09.2023 மாலை 6.00

கனடா, தொல்காப்பிய மன்றத்தின் 8 ஆம் ஆண்டு நிறைவு விழா

தமிழிசைக் கலைமன்றம், இசுகார்பரோ

அழைப்பிதழ் காண்க.

முனைவர் செல்வநாயகி சிரீதாசு



ஞாயிறு, 26 மே, 2019

விடுதலை இதழின் 85 ஆம் ஆண்டு விழா, வாசகர் மாநாடு, விருது விழா, சென்னை

அகரமுதல


வைகாசி 18, 2050 சனி  01.06.2019 மாலை4.00
பட்டிமன்றம்
தொடக்கவுரை:  வழ.அ.அருள்மொழி
நடுவர் : பேரா.சுப.வீரபாண்டியன்
வாசகர் சந்திப்பு
கலந்துரையாடல்: திராவிட இயக்க இதழியல்
க.திருநாவுக்கரசு
கோவி.இலெனின்
அ.குமரசேன்
ஆளூர் சா நவாசு
இரா.விசயசங்கர்
விருது பெறுநர்:
பொத்தனூர் க.சண்முகம்
கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
முகம் மாமணி
 பாராட்டுரை :

 மானமிகு கி.வீரமணி

வாழ்த்துரை :
தா.பாண்டியன்
அ.இராமசாமி
அ.மா.சாமி 

புதன், 22 மே, 2019

‘கவிதை உறவு’ இதழின் 47ஆம் ஆண்டு விழா

அகரமுதல


கவிதை உறவின் 47ஆம் ஆண்டு விழா சென்னை தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது.
தேசிய மணி இல கணேசன் தலைமையில் ஏர்வாடி இராதாகிருட்டிணனின் இரு நூல்களை சென்னை காவல் துறை இணை ஆணையர் கவிஞர் முனைவர் வடுகம் சிவகுமார், கரூர் வைசிய வங்கி மண்டலத் தலைவர் திரு அன்புராசு ஆகியோர் வெளியிட்டனர்.
விழா மலரை நீதியரசர் முனைவர் பி சோதிமணி வெளியிட ஆலிம் முகமது சாலிகு அறக்கட்டளைச் செயலர் திரு செகு சமாலுதீன்பெற்றுக்கொண்டார்.பேராசிரியர் முனைவர் இரா மோகன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருட்ணன் முதலான சாதனையாளர்களுக்கான விருதுகளையும் சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு மாஃபா பாண்டியராசன் வழங்கி வாழ்த்திப்பேசினார்.
நிரம்பி வழிந்த நூலக அரங்கமும், நிகழ்ச்சிகளும் நிறைவாக அமைந்திருந்தன.