அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 14

அகரமுதல


தை 10, 2051 வெள்ளி 24.01.2020

மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

தெற்கு துகார் கட்டடம், கிரீம்சு சாலை, சென்னை 6

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்

கலசலிங்கம்-ஆனந்தம் சேவா சங்கம்

இணைந்து நடத்தும்

சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 14

சிலப்பதிகார உரை:
சிலம்புச் செம்மல் தமிழமுதன்
கல்வி வள்ளல் கலசலிங்கம் விருதாளர்:
கோவை திரு எம்.சுலைமான்
பாரட்டு பெறும் தமிழறிஞர்:
கவிஞர் நீரை அத்திப்பூ

வியாழன், 5 செப்டம்பர், 2019

சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா

அகரமுதல

புரட்டாசி 09, 2050 / 26.09.2019

வியாழன் மாலை 5.00

இராணி சீதை அரங்கம், அண்ணா சாலை, சென்னை 600 006

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்
சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை
இணைந்து நடத்தும்
சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா
சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்கல்