அகதாபட்டியிலிருந்து
ஓர் ஐ.ஏ.எசு.
நூல் வெளியீட்டு விழா
ஆனி 25, 2053 சனி 09.07.2022 மாலை 5.00
உருசியக் கலாச்சார மையம்
74, கத்தூரிரங்கன் சாலை, தேனாம்பேட்டை
சென்னை
மாலை 5.00 தேநீர் விருந்து
நூல் வெளியீடு: திரு வைகோ, நா.உ.
தலைமை: தாமரைத்திரு நல்லி குப்புசாமி
வாழ்த்துரை:
திரு பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ்
முனைவர் வி.பொன்ராசு,
நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராணிமைந்தன்
வரவேற்புரை :செல்வி ப.இரா.நிகரிகா
நன்றியுரை: மரு.ப.இராசுகுமார்
இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் இன்னிசையுடன்
நிகழ்ச்சி தொடங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக