(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021)



தமிழே விழி!                                                                                                      தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

இணையவழி நினைவேந்தல்

ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி

கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345 

தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை :

 இலக்குவனார் திருவள்ளுவன்

இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு

தொடக்க நினைவுரை :

முனைவர் மறைமலை இலக்குவனார்

முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ

நினைவுரைஞர்கள்:

திருமிகு பா. ஆனந்து, தலைமையாசிரியர், மு.மு.மே.பள்ளி, திருநகர்

முனைவர் ரேவதி இராகவன்
புலவர் ச.ந. ளங்குமரன்
முனைவர் மு.ளங்கோவன்
திருவாட்டி சீதா இராமச்சந்திரன்
திருமிகு செயக்கொடி, ஆசிரியர் (ஓய்வு), மு.மு.மேனிலைப்பள்ளி.
திருமிகு பி.பாண்டியன்
திருமிகு பொன். னோகரன்
முனைவர் கரு.முருகேசன்

சிறப்பு நினைவுரை :

முனைவர் ச.சு. இராமர் இளங்கோ

நிறைவு நினைவுரை: 

கவிஞர்  முனைவர் பொன்னவைக்கோ

குடும்பத்தினர்  பகிர்வுரை : இளங்கோ இளங்குமரன்