அகரமுதல 183, சித்திரை 10, 2048 / ஏப்பிரல் 23, 2017
தோள்கள் நமது தொழிற்சாலை – முத்திரைத்தொடர்
அன்புக்குரியீர் வணக்கம்.
மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும்
இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும்
வரவேற்பு : செல்வி ப. யாழினி
தலைமை : திரு சிவாலயம் செ. மோகன்
இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :
நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண்
மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும்
இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும்
இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம்,
பாரதிய வித்தியா பவன்
இணைந்து
சித்திரை 5 / ஏப்பிரல் 28 வெள்ளிக்கிழமை
மாலை 06.30 மணிக்கு,
மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில்
பரம்பரை வேளாண்மை அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகள் பற்றி எடுத்துச் சொல்ல இருக்கின்றன.வரவேற்பு : செல்வி ப. யாழினி
தலைமை : திரு சிவாலயம் செ. மோகன்
இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :
‘நல்லகீரை’ திரு இரா. செகந்நாதன் (துறை : வேளாண்மை )
சிறப்புரை : திரு ந. தாமரைக்கண்ணன், நிறுவனர்,பசுமை 5 கூறு அமைப்பு(f5green.org)நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண்
உறவும் நட்புமாய் வருகைதர வேண்டுகிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக