உலகத் தமிழர்களுக்கான விலைமதிப்பில்லாச் சிறப்பு நாள்காட்டி – விலையில்லை!
அன்பு உறவுகளே !
வணக்கம். நீங்கள் இதுவரை கண்டிராத, நீங்கள் சற்றும் எதிர்பாராத ஓர் அழகிய நாள்காட்டி, உலகத் தமிழர் நாள்காட்டி.
*பரப்புங்௧ள்!! *வாங்கிப்பயன் அடையுங்கள்!!!
* எண்ணுக்குள் எண் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. (இப்படி வருவது உலகில் முதன் முறை.)
* தனிக் கவனத்துடன் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் நாள்காட்டி.
* நம் மொழி காக்க, இனம் காக்க, மண்
காக்கப் போராடியவர்களின் செய்திகளுடன், புரட்சியாளர்கள்,
சிந்தனையாளர்கள், தத்துவ அறிஞர்கள், நினைவெழுச்சி நாள்கள், சிறப்பு
நாள்கள் என அனைத்து விவரங்களும் உள்ளடங்கிய நாள்காட்டி .
* உலக நாள்காட்டி வரலாற்றில் முதன் முறையாக அதிகப் படங்கள், அதிகச் செய்திகளுடன் வெளிவரும் ஒரே நாள்காட்டி.
* உலகத் தமிழர்களின் வரலாற்றைப் பதிவுச் செய்யும் நாள்காட்டி. (ஆவணத் தொகுப்பு ) .
* 5 ஆண்டுக் காலம் கடின உழைப்பில் உருவான நாள்காட்டி.
* உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் உருவான நாள்காட்டி.* உலகெங்கும் வாழும் பல அறிஞர்கள், தலைவர்கள் பாராட்டிய நாள்காட்டி.
* தமிழ் உணர்வாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நாள்காட்டி…
* உலகத் தமிழர்களுக்கான சிறப்பு நாள்காட்டி.
* தமிழர் இல்லங்கள்தோறும் இ௫க்௧ வேண்டிய நாள்காட்டி…
* உலகின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும் அஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்படும்.
* தோழர்களுக்கு / நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு அன்புப் பரிசாக வழங்கலாம்.
* எந்த அரசியல் கட்சியின் சார்பும் இல்லாத பொதுவான தமிழ்த் தேசிய நாள்காட்டி .
* வழவழப்பான தாளில், பெரிய அளவிலான நாள்காட்டி . (செய்தி நாளிதழ்களின் முகப்பு அளவு 36 X 52 செ.மீ )
* நாள்காட்டிக்கு விலையில்லை. நன்கொடை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
* தாங்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறோம்.
நன்றி.
வாழ்க தமிழ் !
நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்புகொள்க :
தோழர் முனைவர் மொழி,
தலைமை ஒருங்கிணைப்பாளர் ,
உலகத் தமிழர் நாள்காட்டிக் குழு ,
மொழி ஆவணக் காப்பகம்,
தமிழர் கூட்டணி, சென்னை.
தமிழர் கூட்டணி, சென்னை.
(0091 ) 9092 444 111,
(0091 ) 9092 777 111.
(0091 ) 9092 777 111.
மின் அஞ்சல் : thamizharkoottani@gmail.com
முகநூல்: தமிழர் கூட்டணி thamizharkoottani,
thamizh.mozhi,
thozharmozhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக