தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்:
தெய்வச்சிலையார் ஒவ்வோர் இயலின்
இறுதியிலும் உரையினது அளவை (எழுத்துகளால்) குறிப்பிடுகின்றார்.
கிளவியாக்கத்தின் இறுதியில், ‘இவ்வோத்தினுள் சூத்திரமும் உள்பட உரையினது
அளவு கிரந்த வகையான் ஐந்நூற்று நாற்பது’ என்கிறார். இவ்வாறே ஏனைய
இயல்களுக்கும் அளவு கூறுகின்றார். … தெய்வச்சிலையார் உரை நடை
உயிரோட்டமுடைதாய், எளிதாய் உள்ளது.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:
உரையாசிரியர்கள்: பக்கம்.213-217
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக