UraiAasiriyarkal01

பேராசிரியர் எனப் பலர் உள்ளனர்

  1. திருக்கோவையார் உரைகண்ட பேராசிரியர்
  2. பொதுப்பாயிரம் செய்த ஆத்திரையன் பேராசிரியர்
  3. மயேச்சுரர் என்னும் பேராசிரியர்
  4. குறுந்தொகை உரையாளர் பேராசிரியர்
  5. பேராசிரியர் நேமிநாதர்
  6. தொல்காப்பிய உரையாளர் பேராசிரியர்