சனி, 25 ஏப்ரல், 2015

சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்

 புரட்சிக்கவிஞர் 125 ஆம் பிறந்தநாள் விழா
36ஆம் ஆண்டு தமிழர்கலைபண்பாட்டுப் புரட்சிவிழா
சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்

சித்திரை 12 & 13, 2046
25.04.2015 &  26.04.2015 

சனி & ஞாயிறு

தமிழவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,

பெரியார் திடல், சென்னை 600 007 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்,

இசைத்தமிழறிஞர் விபுலானந்த அடிகள், 

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்,

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் படத்திறப்பு

கருத்தரங்கம் கவியரங்கம் பொதுவரங்கம் தமிழர்தலைவர் கி.வீரமணி,
பேராசிரியர்  முனைவர் மா.நன்னன்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,
பேராசிரியர் மறைமலை இலக்குவனார்,
கவிஞர் ஈரோடு தமிழன்பன்,
முனைவர் அ.இராமசாமி
கவிஞர் கலி.பூங்குன்றன்,
இலக்குவனார் திருவள்ளுவன்,
இதழாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள்  பங்கேற்கின்றனர்.
இனஉணர்வு  சிறக்க  அனைவரும் வருக!
ஒருங்கிணைப்பு :   பகுத்தறிவாளர் கழகம், சென்னை



அகரமுதல 75 நாள் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19, 2015

1 கருத்து: