திங்கள், 14 ஜூலை, 2014

சத்தியம் தொலைக்காட்சியின் ‘சத்தியம் சாத்தியமே’ நிகழ்ச்சியில் - இலக்குவனார் திருவள்ளுவன்





இன்று (ஆனி 30, 2045/சூலை 14, 2014)
இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை
சத்தியம் தொலைக்காட்சியின்
சத்தியம் சாத்தியமே நிகழ்ச்சியில்

வேட்டிக்குத் தடையா? என்பது குறித்த
கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்.

தொலைக்காட்சி  காண வாய்ப்பில்லாதவர்கள்

இணைய தளத்தில் நேரலையாகக் காணலாம்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக