புதன், 22 ஆகஸ்ட், 2012

மதுரைக் காவல் துறையில் முறையிட


காவல்துறை யிடம் (போலீசில்) புகார் தெரிவிக்க...
மதுரையில்
* காதை செவிடாக்கும் ஒலிபெருக்கி தொல்லையா,
* பட்டாசு வெடிக்கிறார்களா
* மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுகிறார்களா,
* "பார்க்கிங்'கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கி றார்களா,
* பெண்களிடம் ஈவ்டீசிங் செய்கிறார்களா,
* பள்ளி, கல்லூரி அருகே மாணவர்களை சீரழிக்கும் போதை பொருள் விற்கிறார்களா.
உடனடியாக மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் தெரிவிக்க 94897 09003.
நகரில் சட்டம் ஒழுங்கு துணைக் கமிஷனர் திருநாவுக்கரசு 87544 33007.
கமிஷனர் அலுவலகம்: 0452 - 235 0760(எஸ்.எம்.எஸ்., மூலமும் தெரிவிக்கலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக