மதுரையில் தமிழ் எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் சார்பில் 24.12.2011 நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம்
மதுரை தளபதி
பதிவு செய்த நாள் : 26/12/2011
மதுரையில் தமிழ் எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் சார்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசின் போக்கைக் கண்டித்து 24.12.2011 அன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ் எழுத்தாளர்களும், உணர்வாளர்களும் திரளாக இதில் பங்குபெற்று மலையாள இனவாத போக்கைக் கண்டித்து உரையாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக