தமிழ் எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2011

Hunger strike at madurai : மதுரையில் தமிழ் எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் சார்பில் 24.12.2011 நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம்

மதுரையில் தமிழ் எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் சார்பில் 24.12.2011 நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம்

மதுரை தளபதி
பதிவு செய்த நாள் : 26/12/2011


மதுரையில் தமிழ் எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் சார்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசின் போக்கைக் கண்டித்து 24.12.2011 அன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ் எழுத்தாளர்களும், உணர்வாளர்களும் திரளாக இதில் பங்குபெற்று மலையாள இனவாத போக்கைக் கண்டித்து உரையாற்றினர்.