எக்ஸ்பிரஸ் அவின்யு வணிக வளாகத்தில் நடைபெற்ற இலங்கை புறக்கணிப்பு பரப்புரை .(video &Photo in)
நேற்று சென்னை எக்ஸபிரஸ் அவென்யூவுக்கு எதிரே இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் (BOYCOTT SRILANKA) என பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரையும் பாதியில் வெளியேற்றியது போலீஸ். 15 பேர் சேர்ந்து கையில் அட்டைகளை வைத்துக் கொண்டு துண்டறிக்கைகளை விநியோகிக்க கூட அனுமதி வேண்டும் என்று போலீஸ் தெரிவித்தனர் . ஆனால் ஒரு மணிநேரத்திலேயே பெருவாரியான மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டது.[Show as slideshow] 12►
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக