வியாழன், 29 ஏப்ரல், 2010

குஷ்பு மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி



புதுதில்லி, ஏப். 28: கற்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.கடந்த 2005-ம் ஆண்டில் தமிழ்ப் பெண்களின் கற்பு மற்றும் திருமணத்துக்கு முந்தைய பாலுறவு தொடர்பாக பத்திரிகை பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.இதையடுத்து, இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மேல் முறையீடு செய்தார். நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், குஷ்பு மீதான 22 வழக்குகளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
கருத்துக்கள்

நம் நீதிமன்றங்கள் அற மன்றங்களாகச் செயல்படாமையாலேயே இப்படிப்பட்ட தவறான தீர்ப்புரைகள் வருகின்றன. இனி இவரும் பிறரும் இன்னும் மோசமாகப் பேச வாசல் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால், சிலர் பெரியாரை வம்புக்கிழுத்து அவரைத் தரக்குறைவாக எழுதுவது கண்டிக்கத்தக்கது. மொழி, பண்பாடு சார்ந்தவை தவிர, இனம், பகுத்தறிவு, தன்மானம் முதலான பிற சார்ந்த தந்தை பெரியாரின் கருத்துகள் யாவும் காலத்தால் அழியாதவை; நாட்டின் இன்றைய மன்பதை நிலைக்கு அடிப்படை உரமாய் அமைந்தவை. இவற்றை உணர்ந்தும் உணராமலும் சிலர் தவறான தகவல்கைளப் பதிகின்றனர்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/29/2010 3:00:00 AM

தரம்கெட்ட ஜாதி வெறி பிடித்தவனுங்களா பெரியாரை திட்டுரவனுக ஜாதி வெறி பிடித்தவனுங்கதான் யார் என மக்களுக்கு தெரியும்

By akbar-tamil nadu
4/29/2010 1:24:00 AM

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சம்பந்தமாக தமிழ்நாட்டின் பிரதிநிதியாக குஷ்புவை சுப்ரீம் கோர்டுக்கு அனுப்பினால் தமிழ்நாட்டுக்கு சாதகமான பதில் கிடைக்கும் !

By rajasji
4/29/2010 1:07:00 AM

Paris Ejilan, I pity you. You have studied under reservation that is why you do not have quality. I dont have time to argue with illiterates. You should understand to post here there is no reservation quota

By observer
4/28/2010 11:34:00 PM

நித்யானந்தா வழக்கும் இதே மாதிரிதான். காவி உடையணிந்து பெண்களுடன் சகவாசம் வைத்ததால் மனதளவில் பாதிக்கப்பட்டதாக தான் வழக்கு தமிழத்தில். அதில் தான் பிடிவாரண்ட ஆதாரம்:விஜய் டிவி 27:04:2010.ஆனால் , அதில் நடக்கும் நிகழ்ச்சிகள் அணைவருக்கும் தெரிந்தது. தினமணி செய்தி நித்யானந்தா ஒத்துழைத்தார், சன் டிவி ஒத்துழைப்பு தரவில்லை. நீதி மன்றம் நிலைநிறுத்தியது கருத்து சுதந்திரம், அது வரவேற்க தக்கது. அது இல்லையெனில் இங்கு எந்த கருத்தும் நாம் கூற முடியாது. அதே நேரம் இந்துக்களை திருடன் என்று சொன்ன கருணாநிதிக்கு எதரிராக நீதி மன்றம் என்ன செய்தது. ஆளைப்பார்த்து சட்டம்.

By Palay, Arumugam
4/28/2010 9:55:00 PM

WHEN EVRAMASAMY NAIKAR TOLD THAT EVERY WOMAN HAS THE RIGHT TO CHOSE HER MALE MEMBER , EVEN SHE MARRIED A MAN !!!! KALAINGER MARRIED TWISE AND HE ADD KANIMOLIYIN THAAYAAR (KAAHITHPPOO KATHAANAAYAKI) AS HIS CONQUBINE (VAIPPATTI!!) NOBODY MADE ANY NNOISE OVER THESE TAMIL KARRPPU NILAI!!!ADA PONGAPPA , NEENKALUM UNGAL TAMIL KARRPPUM!!!

By Er.L.C.NATHAN
4/28/2010 9:34:00 PM

பெரியாரின் நல்லகருத்துகளை அண்ணா போன்றவர் ஏற்றனர், கேட்ட கருத்துகளை (கள்ளதொடர்பு, வயது பொருந்தா,மற்றும் பல பால் உறவு போன்றவற்றை)MGR,அவர் தோழி, இதுபோல் நடிக நடிகைகள் மற்றும் கருணாநிதி போன்ற வேற்றுஇனத்தவர் ஏற்றனர்.இதிலிருந்து என்ன தெரியுது தமிழனின் மீது வாழ இவர்கள் தமிழ் கலாச்சாரத்தையே அழிப்பவர்கள் அதையே அவர்கள் வழிதோன்றல்களும் செய்கின்றனர். ஆக தமிழனுக்கு அய்யர் மட்டும் எதிரியல்ல தமிழன் அல்லாதோர் அனைவரும் எதிரியாகவே இருக்கிறார்கள், என்ன செய்ய.

By Moorthy
4/28/2010 9:19:00 PM

observer, I KNOW WHAT IS MISSING IN YOUR HEAD. THAT IS YOUR BRAIN WE ALL KNOW.I KNOW YOU ARE A CLAY HEADED GOAT. AND YOU RUBBER NECKED GOAT DON'T ABUSE ME. YOU HAVE NO RIGHT DO IT YOU MANGY DOG. IF YOU WANT TO DEBATE WITH ME COME WITH POINTS AND SHOW YOUR TALENTS. observer YOU ARE A GUY WITHOUT ANY GUTS.IF YOU HAD GUTS AND COURAGE YOU COME AND DEBATE WITH US WITH YOUR TRUE NAME. ONLY "9" USE FAKE NAMES AND HOWL AT THE BACK. WHO EVER MAY HAVE BUILD A TEMPLE IN TAMILNADU ALL POOJAS MUST BE DONE ONLY IN OUR MOTHER TOUNGE "TAMIL", NOT IN ANY FORGIEN LANGAUAGE sanskirt. MY MOTHER TOUNGE IS SUPERIOR TO THAT BULL SHIT LANGUAGE sanskirt. ALL IMMIGRANT PRIESTS SHOULD BE BARRED FROM TAMIL TEMPLES AND PRIESTS OF ALL CASTES SHOULD BE APPOINTED. GO AND SEE CHURCHES IN TAMILNADU & PONDICHERRY.ONCE UP ON A TIME THEY USED LATIN. NOW THEY USES ONLY TAMIL FOR PRAYERS. IF YOU DON'T KNOW GO AND SEE THEM GOAT HEAD. I UNDERSTAND YOU ARE AN HALF BAKED BRICK. ONLY JEWS USE HERBEW NOT CHRISTIANS.

By Paris EJILAN
4/28/2010 8:43:00 PM

Paris Ejilan you are talking without sense. First of all these temples which were built by Tamil kings appointed priests who know sanskrit as that is the language which is to be used. In Christianity they use Hebrew and Muslims use Arabic or Urdu. Ramasamy is a road loafer who married mani ammai who was elder. I doubt whether he married at all. Fine, to understand this you need to have something in your head. That is for sure missing.

By Observer
4/28/2010 8:04:00 PM

ஆமா இந்த கற்ப்புனா என்ன? எந்த கடையல கிடைக்கும் ,கிலோ எவ்வளவு ?

By thamizhan?
4/28/2010 6:47:00 PM

WITHOUT PERIYAR, MANY WHO ARE BARKING HERE WOULD NOT EVEN ENTRED TAMIL TEMPLES AND PRAYED THERE. IN MANY TAMIL TEMPLES BHRAMINS AND SO CALLED HIGH CASTE PEOPLE PREVENTED OTHER PEOPLE ENTREING IN TO TEMPLES. EVEN TODAY IN TAMIL TEMPLES POOJA ARE CARRIED OUT IN FORGIEN LANGUAGE SANSKIRT AND BY IMMIGRANTS. WE NEED TAMIL TEMPLES TO TAMILS AND OUR MOTHER TOUNGE TAMIL USED AS POOJA LANGUAGE. PERYIAR FOUGHT FOR THIS.

By Paris EJILAN
4/28/2010 6:46:00 PM

குஷ்பு சொன்னதால் எந்த ஒரு தனி நபரும் பாதிக்கப்படவில்லையாம். அதனால் தவறு இல்லையாம். அட புன்ணாக்குகளா! ஒரு தனி நபர் பாதிக்கப்பட்டு இருந்தால்கூட பரவாயில்லை. இது நம் நாட்டின் ஒட்டு மொத்த கலாச்சார சீர்கேடாக தெரியவில்லையா?? அது இருக்கட்டும். இவளும் ஒரு பெண் குழந்தையை பெற்று வைத்திருக்கிறாள். இதையேதான் தனது மகளுக்கும் சொல்லுவாளா?? த்தூ...

By Abdul Rahman - Dubai
4/28/2010 6:44:00 PM

திரு .ராம சுப்பா கலக்கீடீங்க ..உங்க கருத்துதான் நடந்திருக்கும் ,,ஆனா பாருங்க ஒரு சந்தேகம் ..அது நாளைக்கு சட்டமன்ற உறுப்பினரா ஆயி .."crude oil tank" சட்டமன்றத்துலையே ''மானாட மயிலாட " நடத்திடுமோன்னு நினைக்கறப்பே கிலியா இருக்கு ..

By Bharathan
4/28/2010 6:44:00 PM

அண்ணா சொன்னதுதான் ஞாபகம் வருது, "அவங்க என்னவோ படிதாண்ட பத்தினி போல". சீர்திருத்தவாதி பெரியாரும் தமிழனல்ல, கருணாநிதியும் தமிழனல்ல, ராதிகாவும் அதுபோலதான், அதேமாதிரி குஷ்பூ. ஆக இவங்க எது செஞ்சாலும் அது அவங்க பொழைப்பதற்கே தவிர, அவர்களின் கருத்து எதுவும் ஒரு பெரிய மாற்றத்தை நம் தமிழ் சமுகத்தில் ஏற்படுத்தபோவதில்லை. ஆக நாம் ஏன் இந்த தீர்ப்புக்கு கவலைப்படணும்.கிராமத்ல சொல்லுவாங்க "காலைகடன் போனத கல்லுல தொடச்சா கையிலும் ஒட்டும்" அதனால இந்த கூத்தாடிகளை பத்தி பேசினால் நமக்கும் பைத்தியம்தான் பிடிக்கும்.

By Moorthy
4/28/2010 6:28:00 PM

விடுங்கப்பா குஷ்பு என்னமோ தன்னை மாதிரியே எல்லாரையும் நினைச்சு சொல்லிடுச்சு. முதல பிரபு கூட சுத்திட்டு இருந்தது அப்பறம் வேற வேற இடம். இதெல்லாம் ராமசாமி நாயக்கன் சொல்லிடான்ப. ராமசாமி கூட மணிஅம்மை கல்யாணம் பண்ணிக்கலைய. கேடு கெட்டவங்க கிட்டேருந்து வேற என்ன எதிர் பார்க்க முடியும். சுப்றேமே கோர்ட் சொன்னது சட்டத்துல இருக்கறதா. ஒன்னும் தெரிஞ்சகனம், சட்டம் போடும் பொது இந்த மாதிரி எல்லாம் தரங்க குறிஞ்ச அழுங்க இனொரு ஐம்பது வருஷம் அப்பறம் வரும் ன்னு எதிர்பார்த்திருக்க மாட்டாங்க அதுனால அத தப்புன்னு சொல்லல. இப்ப தானே தெரியுது ராமசாமி மாதிரி, குஷ்பு மாதிரி ஊர் மேயரவன்கெல்லாம் பரவல இருக்ககன்னு இனிமே தான் ஒரு சட்டம் போடனம்,

By Observer
4/28/2010 5:51:00 PM

KUSBO , PAVAM!!! YARNNNU SOLLUNGA???

By regee.kariyapattinam
4/28/2010 5:40:00 PM

கல்லா கட்டுங்க raju www.tamilish.com

By raju
4/28/2010 5:26:00 PM

THE VIEWS EXPRESSED BY KUSHBU WAS HER PERSONAL OPINION. HOWEVER, PMK AND OTHER AGENCIES MADE A BIG HULLA. THE VIEWS WERE MORE BLUNTLY EXPRESSED BY E.V.RAMASAMI NAICKER ONCE UPON A TIME, AND THERE WAS NO ONE TO PROTEST. THE JUDGEMENT IS NOT A SUCCESS TO KUSHBU, BUT A GREAT BLOW FOR PMK AND THEIR ALLIANCES FOR UNNECESSARILY EXAGERATING A SMALL PROBLEM, WHICH WAS NOT WORTH OF IT.

By R
4/28/2010 4:15:00 PM

Kushbu is retruning in two days from UK, she gave lectures at Oxford university on marriage and prosperity and family values. She is nominated for honorary doctorate at University of Rome and Pope accepted to be the chief guest. She will be delivering press report in two days time and look for philosophies from her.

By Kathriesan
4/28/2010 3:30:00 PM

குஷ்புவை தமிழ்நாட்டை விட்டு து ரததுவதர்கு முன்னால், தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலைகளை எல்லாம் தூக்கி கடலில் போட வேண்டும். குஷ்பூ சொன்னதெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவிற்கு இந்த சமாச்சாரத்தை பற்றி பேசியவர் பெரியார். ஒரே விஷயத்தை சொன்ன ஒருவரை பெரியார் என்று தூக்கி பிடிப்பதும், இன்னொருவரை தேவடியா என்று இகழவதும் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும் அதிசயம்.

By unmai vilambi
4/28/2010 3:20:00 PM

thank you tamilian for your advice!...I want to approach........!...but i afraid for the police !!!

By VILLAGE MAN
4/28/2010 3:10:00 PM

what kush done in past that only she delivered to public.so don"t worry tamilians.if you want any experience before marriage please contact kush.she will co-operate with full happy.

By tamilian
4/28/2010 2:48:00 PM

Nice his case may be legally become right, but by each persons conciousness they can think about it and feel is it right or wrong. A person feels his partner should be virgin na he also should try to be like that. As an actor she cannot be like that , she can be in any way but should not try to preach the same to others.

By Ram
4/28/2010 2:17:00 PM

All the Judges study the same Law only. I dont know how come the State Judge's comments could be completely rejected by the Central Judges ? Cany any Lawyer explain ?

By Sandheham Saamiyaar
4/28/2010 2:12:00 PM

KOLAIZER TV EL VANTHACHI ETHUKAPPURAM ENTHA KESUM ERUKATHU ERANDU SEERIAL NADIKKA OPPANTHAM AGIVITATHU

By KASAMALAM KARUNANITHI
4/28/2010 1:42:00 PM

..Nice !..குஷ்புவின் கவர்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி !!!

By rajasji
4/28/2010 1:24:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக