எல்லாளன்
தேடல்
தமிழக செய்தி
- இனப்படுகொலை மற்றும் ஊடகப் படுகொலைக்கு எதிராக தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு
- ராஜபக்சேயை கைது செய்யக் கோரி புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாநிலைப்போராட்டம்
- [படங்கள் இணைப்பு] தஞ்சையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பேரமைப்பு மாநாடு
- பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்!
-
Archive for தமிழக செய்தி »
மலேசிய தமிழர் செய்தி
- தடுப்பு காவலில் துன்புறுத்தப்பட்டேன் – இளைஞர் இசைமணி காவற்துறையில் புகார்
- நான்கு பிள்ளைகளுடன் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாமல் வாடகையும் செலுத்த முடியாமல் வறுமையின் பிடியில் வாழும் தமிழ் குடும்பம்
- வகுப்பறை பற்றாக்குறையால் தள்ளாடும் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி
- மலாக்காவில் தமிழ் மாணவர்கள் தேர்ச்சி
- தமிழ்ப்பள்ளிகளின் புதிய கட்டட விவகாரம் – ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார்
-
Archive for மலேசிய தமிழர் செய்தி »
பாக்கள்
சிறப்புச்செய்திகள்
- தமிழீழ தேசிய தலைவரின் தந்தையின் மரணத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்
07/01/2010 | 20:36
(Visited 1,735 times, 1,237 visits today)தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ மக்களிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். [விரிவு]»
- தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தந்தை மரணம்
07/01/2010 | 11:32
(Visited 3,697 times, 1,206 visits today)தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று காலமானதாக இராணுவத்தரப்பு முன்னர் தெரிவித்திருந்த போதும். கொழும்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் நேற்று இரவு இயற்கை மரணமடைந்துள்ளதாக சிறீலங்கா படைத்துறைப்பேச்சாளர் உதயநாணயக்கார பின்னர் தெரிவித்துள்ளார். இச்செய்தியால் உலக மக்கள் அனைவரும் கண்கலங்கியுள்ளனர். [விரிவு]»
- தமிழீழ தேசியத்தலைவர் உயிருடன் உள்ளார் – காசி ஆனந்தன்
06/01/2010 | 21:32
(Visited 6,062 times, 1,277 visits today)[காணொளி] தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் கூறியுள்ளார். [விரிவு]»
- இலங்கை சிங்களவருக்குரிய நாடா? மறுக்கின்றார் பொன்சேகா
06/01/2010 | 10:33
(Visited 10,874 times, 1,210 visits today)இலங்கை சிங்களவருக்குரிய நாடு என்று தான் எந்வொரு வெளிநாட்டு ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லையென சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். [விரிவு]»
- அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது விசாரணை செய் – க.தேவதாசன் சிறையிலிருந்து
05/01/2010 | 23:47
(Visited 10,627 times, 1,198 visits today)பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வடக்கு – கிழக்கையும் விடுதலை செய்துவிட்டதாக சிறீலங்கா தனக்கு தானே புகழாரம் சூட்டி மகிழ்கிறது. ஆனால் மகிழும் நிலையில் தமிழ் தேசியம் இல்லை. இது தேர்தல் காலமாகையால் தமிழர் தாயகத்தைக் குறிவைத்து வாக்கு வேட்டைக்காக பேரினவாதிகள் படையெடுக்கின்றனர். [விரிவு]»
- செங்குருதியில் நனையும் செம்மொழி மாநாடு – தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு
05/01/2010 | 22:55தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். [விரிவு]»
(Visited 9,522 times, 1,187 visits today) -
Archive for சிறப்புச்செய்திகள் »
திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணமானது இயற்கையான சாவா? அல்லது திட்டமிட்ட ஒரு கொலையா?
[காணொளி] ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடந்திருப்பது சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின் தற்போதைய நிலைப்பாடான மகிந்தாவுக்கு முண்டுகொடுத்து காப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண கூடியதாக உள்ள சூழலில் இந்த மரணத்தையும் மரணச்சடங்கையும் சிறீலங்காவின் மகிந்தாவின் அரசும் சிவாஜிலிங்கம் எம்பியும் அரசியல் ஆக்கி குளிர்காய்வதாய் தெரிகின்றது.
(Visited 182 times, 116 visits today)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக