வியாழன், 22 செப்டம்பர், 2022
வெள்ளி, 16 செப்டம்பர், 2022
வியாழன், 15 செப்டம்பர், 2022
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 16,17 & 18: இணைய அரங்கம்
புரட்டாசி 01, 2053 ஞாயிறு , 18.09.2022, காலை 10.00
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் – 414)
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 6,17 &18 : இணைய அரங்கம்
“தமிழும் நானும்”
உரையாளர்கள்:
3.) பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரம்
கணிணி மொழியியல் ஆய்வர்
1.) முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
திட்ட முதன்மையர், தமிழ்ப்பேழை
- 2.) நிரலர் நீச்சல்காரன் இராசாராமன்
வாணி பிழை திருத்தி உருவாக்குநர்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: செல்வி ந. காருண்யா, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர்
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்புரை: தோழர் தியாகு
நன்றியுரை: திரு.ஆரணி பாரதி, மாநிலக்கல்லூரி, சென்னை
செவ்வாய், 13 செப்டம்பர், 2022
புதன், 7 செப்டம்பர், 2022
மணமக்கள் தமிழ்நடைப்பாவை – மார்க்கு இணையர் வாழ்கவே!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேத்தி
தொல்தமிழ் எழுத்துருக்கள், சேது பிழை திருத்தர், பேராசிரியர் இலக்கணப் பேராசான், கலைஞர் அகரமுதலி எனப் பல முன்னோடி தமிழ்க் கணினிச் செயலிகளை உருவாக்கிய
கணிஞர் வா.மு.சே. கவிஅரசன் – முத்துமாரி இணையர்
திருமகள் தமிழ்நடைப்பாவைக்கும் திருநிறை செல்வன் மார்க்கு என்பாருக்கும்
வரும் ஆவணி 24இல் (9-9-2022) நடைபெறும்
திருமண நிகழ்விற்குப்
பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் – பேரா.சுபத்திரா
ஆகியோரின் வாழ்த்து
திருமணம், முன்னதான வரவேற்பு ஆகியவற்றை இணைய வழியில்காண:
சேது காணொலி இணையக் காட்சி : SethuWebTV- YouTube-Live
https://www.youtube.com/channel/UCPFM6TRrAeu8GOFik0jY8Ew
நேரலை நேரம் : திருமணம் : இந்திய நேரம் இரவு 8 மணி அளவில் (9/9/22)
மாப்பிள்ளை வரவேற்பு : இந்திய நேரம் காலை 4 மணி அளவில் (9/9/22)
வெள்ளி, 2 செப்டம்பர், 2022
இலக்குவனார் நினைவேந்தல், 04.09.2022
தமிழ்க்காப்புக் கழகம்
கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்
இணைய உரையரங்கம்
ஆவணி 19, 2053 / 04.09.2022 ஞாயிறு காலை 10.00 மணி
கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: முனைவர் ப.தாமரைக்கண்ணன்,
செயலர், ஒய்எம்சிஏ பட்டிமன்றம்
செல்வி ந. காருண்யா, இளங்கலை-தமிழ் மூன்றாம் ஆண்டு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர்
திரு வ. ஏ. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.
திரு இ.சு.அசய்சுந்தர், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.
திரு தமிழன் கார்த்திக்கு, முனைவர் பட்ட ஆய்வாளர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
திரு பா.கமல், இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம், மதுரை.
திரு ஆ. அருண்குமார், நிறை கலை ஆய்வாளர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை.
திரு செ. சிவகணேசபாண்டி. வணிகவியல் இரண்டாம் ஆண்டு, அரசு கலை – அறிவியல். கல்லூரி, திருமங்கலம், (இ)கப்பலூர், மதுரை.
திரு ச.வே.மருது பகவதி இளம் இலக்கியம் மூன்றாம் ஆண்டு, நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.
நிறைவுரை: தோழர் தியாகு
நன்றியுரை: திருவாட்டி தமிழாசிரியை (உ)ரூபி
“முத்துநகரில் இரத்தக் குளியல்” – தியாகு உரை
பெரியார் அம்பேத்கர் மார்க்குசு சிந்தனைக் களம்
தோழர் தியாகு இணையவழி உரை
“முத்துநகரில் இரத்தக் குளியல்”
ஆவணி 17, 2053 / 02.09.2022
இரவு 7.00 – 10.00 மணி
கூட்ட எண்: 864 136 8094
நுழைவு எண்: 12345
Meeting ID: 864 136 8094
Passcode: 12345
அலைபேசி வழி / One tap mobile
+16465588656,,8641368094#,,,,*12345# US (புது யார்க்கு / New York)
+13017158592,,8641368094#,,,,*12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C)
இருப்பிடத்திற்கேற்ற அழைப்பு எண் / Dial by your location
+1 646 558 8656 US (புது யார்க்கு / New York)
+1 301 715 8592 US (வாசிங்கடன் கொ.மா. / Washington D.C)
+1 312 626 6799 US (சிக்காகோ /Chicago)
+1 669 900 9128 US (சான் சோசு / San Jose)
+1 253 215 8782 US (தக்கோமா / Tacoma)
+1 346 248 7799 US (ஊசுட்டன் /Houston)
உங்கள் இருப்பிட எண் அறிய / Find your local number: https://us02web.zoom.us/u/kb9tpSCitW ]
ஒருங்கிணைப்பாளர் : thozharthiagu.chennai@gmail.com