Last Updated :

சென்னை, ஜூலை 21- புதிய திட்டங்களுடன் தொடர்ந்து செயல்படப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிகப் பெரிய இழப்புகளை இலங்கைத் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
புலிகளை அழித்துவிட்டதாக இலங்கை பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், தமிழீழ விடுதலைக்காக நாங்கள் வீறுகொண்டு எழுந்து போராட வேண்டியது வரலாற்றுக் கடமை.
புதிய சூழலுக்கு ஏற்ப புதிய வழிமுறைகள் மூலம் எங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யவுள்ளோம்.
போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் காலத்திற்கேற்ப மாறினாலும் எமது இறுதி லட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது.
புலிகளின் தலைவர் பிரபாகரனால் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட எஸ். பத்மநாதன் எங்கள் போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்திச் செல்வார்.
எங்களின் போராட்டத்தை முனைப்புடன் தொடர்ந்து கொண்டுச் செல்லும் நோக்கில் ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு திட்டப் பிரிவுகளும், செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவோம்.
விடுதலை ஒன்று மட்டுமே எங்களின் குறிக்கோள் என்ற உண்மையை எங்களின் அடுத்தகட்ட போராட்ட செயல்பாடுகள் மூலம் உலகிற்கு உணர வைப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Ilakkuvanar Thiruvalluvan
7/22/2009 3:26:00 AM
By S.Thondamaan.
7/22/2009 3:20:00 AM
By Raja
7/22/2009 3:11:00 AM
By DANDY
7/22/2009 2:53:00 AM
By DANDY
7/22/2009 2:49:00 AM
By DANDY
7/22/2009 2:42:00 AM
By DANDY
7/22/2009 2:32:00 AM
By ABDUL HAMEED
7/22/2009 2:01:00 AM
By muniratnam kesavan
7/22/2009 1:34:00 AM
By MKESAVAN
7/22/2009 1:26:00 AM
By Roshini
7/22/2009 12:57:00 AM
By THANKA
7/22/2009 12:54:00 AM
By prakash
7/22/2009 12:10:00 AM
By yogaraja
7/21/2009 11:56:00 PM
By swaminathan
7/21/2009 11:30:00 PM
By swaminathan
7/21/2009 11:24:00 PM
By Dharmarajan jaikumar
7/21/2009 11:10:00 PM
By sekar
7/21/2009 11:00:00 PM
By Samy
7/21/2009 10:12:00 PM
By mangalam
7/21/2009 10:04:00 PM
By Rajah
7/21/2009 9:29:00 PM
By Jacob
7/21/2009 9:11:00 PM
By Raja
7/21/2009 9:05:00 PM
By Ravi
7/21/2009 9:00:00 PM
By Ravi
7/21/2009 8:59:00 PM
By B Sivanesan
7/21/2009 8:58:00 PM
By Mrs.Vijeyalaxmy rao, B.S.C (Lond)
7/21/2009 8:13:00 PM
By Govindaraj...ireland
7/21/2009 8:12:00 PM
By thiru
7/21/2009 8:11:00 PM
By VIjay
7/21/2009 8:04:00 PM