development of Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
development of Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 செப்டம்பர், 2012

தமிழ் வளர்ச்சித் திட்டம் கருத்துரைக் கூட்டம்

தமிழ் வளர்ச்சித் திட்டம்

 கருத்துரைக் கூட்டம்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு - பதிவு செய்த நாள் : 17/09/2012


அன்புள்ள நண்பர்களுக்கு, தவறாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி
அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். 



தமிழ் வளர்ச்சித் திட்டம்
கருத்துரைக் கூட்டம்

அன்புடையீர்,
தமிழ்மொழி வளர்ச்சிக்கான – குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள்பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஒரு கருத்துரைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கருத்துரைகள் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாள்  -   23 – 09 – 2012  ஞாயிறு
நேரம் – காலை 10 மணி
இடம் – அண்ணா சிற்றரங்கம் , கன்னிமாரா தேசிய நூலகம்
எழும்பூர் , சென்னை
தலைமை – திரு. இராம.கி. அவர்கள்



அன்புடன்
                                                         ந. தெய்வ சுந்தரம் 
                           திருநாவுக்கரசு   மா. பூங்குன்றன்  ந. அரணமுறுவல்
கூட்ட ஏற்பாட்டாளர்கள்