பெருங்கவிக்கோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருங்கவிக்கோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 நவம்பர், 2024

இலக்குவனார் திருவள்ளுவனுக்கு அடர் தமிழ்ப் போராளி விருது – பெருங்கவிக்கோ அளித்தார்

 

 



அன்னை சேது அறக்கட்டளை நடத்திய

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர்

அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலின்

(ஐப்பசி 23, 2055  /  09.11.2024 சனி மாலை 5.30) பொழுது

தொடக்கத்தில் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற இயக்குநர் கவிஞர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

வரவேற்புரையில் விருதாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தினார்.

புலவர் மா.கணபதி தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்தினைத் திறந்து வைத்தார்.

கந்தசாமி (நாயுடு) கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் விருது வழங்குநரை அறிமுகப்படுத்தினார். அறிஞர்கள் சிலரின் உரைக்குப் பின்னர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்

தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள் அன்னை சேது மக்கள் சார்பில்

தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயமும் பொற்கிழியும் வழங்கி வாழ்த்தினார்.

அகரமுதல இதழின் ஆசிரியரும் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணைய ஒருங்கிணைப்பாளருமான

முனைவர் சோ.கருப்பசாமி நன்றி நவின்றார்.






செவ்வாய், 8 மே, 2018

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை


அகரமுதல

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பு

நடத்தும்

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு

சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக்கிழமை – 13.05.2018

பெரியார் திடல், சென்னை 600 007

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
மாநாட்டுப் பொறுப்பாண்மையர்