டி.கே. பட்டம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி.கே. பட்டம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பட்டம்மாள் இணையத் தளம் தொடக்கம்

நல்ல முயற்சி. இனிமேல் தமிழில் வரும் எனவும் பாடல்களைக்கேட்கவும் காணவும் இயலும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

டி.கே. பட்டம்மாளின் தனி இணையதளம் துவக்கம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற வார்த்தைகளின் மூலம், தமிழர்களுக்கு அறிமுகமாக கர்நாடக இசைப் பாடகி டி.கே. பட்டம்மாளுக்கு என தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசைப் பாடல்களிலும், திரைப்பட பாடல்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் டி.கே. பட்டம்மாள். சென்னையில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், டி.கே. பட்டம்மாளின் இணையதளம் துவக்கப்பட்டது.
அவரது மிக அரிய புகைப்படங்கள், கடிதங்கள், செய்திகள், பாடல்கள் என பலவிதமான தகவல்களைக் கொண்டுள்ளது இந்த இணையதளம். டி.கே. பட்டம்மாளின் பேரன், பேத்திகளின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள dkpattammal.org என்ற இணையதளத்தில், தொடர்ந்து அவரைப்பற்றி தகவல்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிற