சுதர்சன நாச்சியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுதர்சன நாச்சியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 செப்டம்பர், 2013

இலங்கையைக் கைப்பற்ற வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

தமிழர் பூமியான இலங்கையைக் கைப்பற்ற வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ச் சந்தித்த மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியபோது, தமிழர்களுக்குச் சொந்தமான பூமி இலங்கை. தமிழர் பூமியான இலங்கையைக் கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று கூறியுள்ளார்.