சமற்கிருதம் செம்மொழியல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமற்கிருதம் செம்மொழியல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 அக்டோபர், 2021

இணைய அரங்கம் 12 -யசுர் வேதம் செவ்விலக்கிய நூலல்ல

அகரமுதல




தமிழே விழி!                                                                                        தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 12

யசுர் வேதம் செவ்விலக்கிய நூலல்ல

ஐப்பசி 14 , 2052 / ஞாயிறு / 31.10.2021 /

காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: செல்வி து.அழகுதரணி

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

புலவர் அ. துரையரசி

செல்வி சி.வானிலா

நிறைவுரை:  தோழர் தியாகு

நன்றியுரை : திருவாட்டி கு.புனிதா சிவக்குமார்

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்




வியாழன், 3 ஜூன், 2021

உபநிடதங்கள் உயர்ந்தவையா?, இணையக் கூட்ட நாள் 06.06.2021

 அகரமுதல




            தமிழே விழி!                                                                   தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 6

உபநிடதங்கள் உயர்ந்தவையா?

வைகாசி 23, 2052 ஞாயிறு  06.06.2021 காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: செல்வி இர.திவ்வியா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

புலவர் அ. துரையரசி,

        இலக்குவனார் இலக்கிய இணையம்

புலவர் ச.ந.இளங்குமரன்,

      நிறுவர், வையைத் தமிழ்ச் சங்கம்

நிறைவுரை:  தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி அ.சபானாபானு

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்