உலகத் திருக்குறள் மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் திருக்குறள் மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 செப்டம்பர், 2026

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்கு -1174 : தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்



இடம்: மாக்கவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை . (பார்த்தசாரதி திருக்கோயில் பின்புறம்) 

திருவள்ளுவர் வாழ்த்து: நாள்தோறும் நற்பணிகள் நங்கைநல்லூர் துரைராசு

வரவேற்புரை: திருக்குறள் ஆய்வாளர் கோ. சுமத்திரா தேவி, சென்னை

இணைப்புரை  : திருக்குறள் ப. மதியழகன்,

இயக்குநர், திருக்குறள் முற்றோதல் சங்கமம்

தமிழ்க் காப்புக் கழகம், ஆய்வுரை: திருவள்ளுவரின் பதவி மேலாண்மை

ஆய்வாளர்களும் ஆய்வுத் தலைப்புகளும்

தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்

சனி, 19 ஆகஸ்ட், 2023

உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் ஆய்வரங்கம் 1021

 








தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை

உலகத்திருக்குறள் மையம்

இணைந்து நடத்தும்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021

ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00

இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை.

திருவள்ளுவர் வாழ்த்து

வரவேற்புரை

ஆய்வாளர்கள் அரங்கம்

பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள்

  • 1
  • திருக்குறள் ஒப்பாய்வுகள்
  • பேரா.இரா.ஆரோக்கிய மேரி, சென்னை

2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள்

திருக்குறள் ஆய்வாளர் ஏ.சிவபாக்கியம்

3. திருக்குறள் சான்றோர்கள் பற்றிய ஆய்வுகள்

அருள்திரு திருத்குறள் தூதர் சு.நடராசன், சென்னை

சிறப்பு ஆய்வுரைகள்

புனித நூல் இரிக்கு வேதமா? திருக்குறளா?

ஆய்வாளர்

திருக்குறள் ஆய்வாளர், உலகச் சாதனையாளர்

சுந்தர எல்லப்பன், செங்கல்பட்டு

தேசிய நூல் பகவத்து கீதையா? திருக்குறளா?

ஆய்வாளர்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசிரியர்,அகரமுதல மின்னிதழ்

தலைவர், தமிழ்க் காப்புக் கழகம்

திருக்குறள் தாெடர் பேருரை: 1 மணிநேரம்

பொருள்: திருவள்ளுவரின் உலகளாவிய சாதனைகள் தொடர் 20

பொருள்:

ஆரியரின் அறப்பிறழ்வுகளும் திருவள்ளுவரின் அறச் சீற்றங்களும் தொடர் 7

(கணவனும் மனைவியும்)

ஆய்வுரை வழங்குபவர் :

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர்

அருள்திரு திருக்குறள் புனிதர் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு

(திருக்குறள் உலகப்பொதுமறை அன்று, அது சனாதன நூல் என்பார் கூற்றை மறுத்துத

திருக்குறள் உலக நூல் என்னும் பொருண்மையில் 1000 பக்க நூல் உருவாக்கத்திற்காக

50மணி நேரம் ஆய்வுரை ஆற்றும் திட்ட வரைவிலான ஆய்வுப் பயணம்)

உண்மையை அறிந்து உலகிற்கு உணர்த்த வாருங்கள்!

நன்றியுரை

தங்கள் வரவு உறவு நாடும்

முனைவர் கு.மோகன்ராசு

பொறுப்பாளர்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம்

கேள்வி நேரம் உண்டு

இடைவேளைத் தேநீரும் நண்பகல் உணவும் வழங்குபவர்:

தமிழ்நாடு அரசு அயோத்திதாசர் விருதாளர்

முனைவர் கோ.ப.செல்லம்மாள், சென்னை

வெள்ளி, 11 அக்டோபர், 2019

உலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை

அகரமுதல


திருக்குறள் உலக நூல் – மாநாட்டுக் கால்கோள் விழா
நூல்கள் வெளியீட்டு விழா
விருதுகள் வழங்கும் விழா
நிறுவனர் திருக்குறள் முனைவர் சாந்திமோகனராசு
அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள் புரட்டாசி 25, 20501 சனி 12.10.2019
காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை