இளங்குமரனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளங்குமரனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 செப்டம்பர், 2021

தமிழ் வளம் காத்த இளங்குமரனார் – நினைவுப் புகழஞ்சலி, 12.09.21

 

அகரமுதல

புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தலை சிறந்த தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல பணிகளையும் செய்துள்ளார். தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழித் திருமணம், குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரது நினைவஞ்சலி நிகழ்வு,

பேரவையின் சார்பில் ஆவணி 27, 2052 ,  செட்டம்பர் 12, ஞாயிற்று கிழமை மாலை 8:30 கிழக்கு நேரம் நடைபெற உள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளப் பேரவைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

அணுக்க நேரலை – Zoom Live

https://tinyurl.com/FeTNA2020ik

கூட்ட எண்  /  Meeting ID : 954 1812 2755

 





புதன், 4 ஆகஸ்ட், 2021

இளங்குமரனார்க்கு இணையவழியில் புகழ் வணக்கம் – 08.08.21 காலை 10.00

 அகரமுதல




அன்புடையீர், 

வணக்கம்.

தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வரும்

ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணிப் பொழுதில் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு நிகழ உள்ள நினைவேந்தல் தகவலிதழ் அனுப்பியிருந்தோம். ஐயாவிடம் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களும் ஆசானாக ஏற்றுக்கொண்டு கற்றவர்களும் நினைவுரை ஆற்ற உள்ளனர்.

அந்நிகழ்விற்கான இணைய வழிப் பதிவு விவரம் வருமாறு–

கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345 

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்க்காப்புக் கழகம்