இலக்கியச் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியச் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 பிப்ரவரி, 2020

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 55

அகரமுதல

மாசி 03, 2051 சனி  15.02.2020 மாலை 6.00

சிரீராம் குழும அலுவலகம்

ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம்,

சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே,

மயிலாப்பூர்      சென்னை 600 004

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 55

தலைப்பு சமசுகிருதம் ஓர் எளிய அறிமுகம்

சிறப்புரை மும்மொழி வித்தகர் கா.வி.சீனிவாசமூர்த்தி

அன்புடன் அழகிய சிங்கர் 9444113205

வியாழன், 17 அக்டோபர், 2019

விருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்


ஐப்பசி 02, 2050 சனிக்கிழமை 19.10.2019
சிரீராம் குழும அலுவலகம், மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம், மயிலாப்பூர் சென்னை 600 004 , (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)
சிறப்புரை : வ.உ.சி.யும் நானும்
இரெங்கையா முருகன்
நூலகர் – பண்பாட்டு ஆய்வாளர்
அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 46

மாசி 04, 2050 சனிக்கிழமை 16.02.2019 மாலை 6.00

சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம்மயிலாப்பூர்சென்னை 600 004
(சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே)

எழுத்தாளர் ஆதவனும் நானும் – ஆர்.வெங்கடேசு

வியாழன், 13 டிசம்பர், 2018

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45 – நாடக அமைப்பாளர் இரகுநாதன்

அகரமுதல

 கார்த்திகை 29, 2049, திசம்பர் 15, 2018

மாலை 6.00

சிரீராம் குழும அலுவலகம் 

மூகாம்பிகை வளாகம்

(4, பெண்கள் தேசிகர் தெருஆறாவது தளம்

மயிலாப்பூர் சென்னை 600 004
(
சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45


தலைப்பு:   எழுத்தாளர் சுசாதாவும் நானும்

 சிறப்புரை:  எழுத்தாளர்நாடக அமைப்பாளர் இரகுநாதன்

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

அரங்கம் அடைய

வியாழன், 15 நவம்பர், 2018

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44

,அகரமுதல


 கார்த்திகை 01, 2049, நவம்பர் 17, 2018
சிரீராம் குழும அலுவலகம் 
மூகாம்பிகை வளாகம்
(4, பெண்கள் தேசிகர் தெருஆறாவது தளம்
மயிலாப்பூர் சென்னை 600 004 
(
சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44

தலைப்பு:  கவிதைப் படிமமும் அழகியலும்

 சிறப்புரை:  மரு. வேணு வேட்(ட)ராயன்

புதன், 29 ஆகஸ்ட், 2018

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41


ஆவணி 14, 2049 (வியாழக்கிழமை) 30.08.2018 

மாலை 5.45 மணி

கிளை நூலகம்,

7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   

சாபர்கான் பேட்டை, சென்னை  

நவீன  விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41

தலைப்பு:     நானும் என் எழுத்தும்

சிறப்புரை : அசயன்பாலா

(சிறுகதை ஆசிரியர், திரைப்படம் குறித்த நூற்படைப்பாளர், திரைப்பட இயக்குநர்)

அன்புடன்
நண்பர்கள் வட்டம் 

தொடர்புக்கு :

அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205

திங்கள், 23 ஜனவரி, 2017

ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று

அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017
தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017  மாலை முதல்
தை 17, 2048 திங்கள் ,   சனவரி 30, 2017  மாலை வரை

வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன்.

அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று.


இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு

அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை

எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும்

விருதுகள் வழங்கல்

மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல்

தை 16, 2048   ஞாயிறு சனவரி 29, 2017 காலை 9.30,

ஈச்சிலம்பற்று