அழகியசிங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகியசிங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 டிசம்பர், 2018

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45 – நாடக அமைப்பாளர் இரகுநாதன்

அகரமுதல

 கார்த்திகை 29, 2049, திசம்பர் 15, 2018

மாலை 6.00

சிரீராம் குழும அலுவலகம் 

மூகாம்பிகை வளாகம்

(4, பெண்கள் தேசிகர் தெருஆறாவது தளம்

மயிலாப்பூர் சென்னை 600 004
(
சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45


தலைப்பு:   எழுத்தாளர் சுசாதாவும் நானும்

 சிறப்புரை:  எழுத்தாளர்நாடக அமைப்பாளர் இரகுநாதன்

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

அரங்கம் அடைய

வியாழன், 11 அக்டோபர், 2018

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 – சிறப்புரை: நாகார்சுனன்


புரட்டாசி 27, 2049 சனிக்கிழமை 

அட்டோபர் 13, 2018 மாலை 6.00- 7.30

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 
சிரீராம் குழும அலுவலகம்
மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம்
மயிலாப்பூர் சென்னை 600 004 
(சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

‘மறுதுறை மூட்டம்’ – FOG ON THE SHORE

சிறப்புரை:  நாகார்சுனன் (அமைப்பியல்வாதத்திறனாய்வாளர்)

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
 

வியாழன், 13 செப்டம்பர், 2018

விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்

அகரமுதல


புரட்டாசி 30, சனி 15.09.2018  மாலை 6.00

விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்

 சிறப்புரை : சத்தியானந்தன்

[புனைகதையாளர், கவிஞர்,  புதின எழுத்தாளர், கட்டுரையாளர்]

திரைப்படம், தொலைக்காட்சி ஊடகம் தரும்

துய்ப்பறிவும் வாசிப்பின் மேன்மையும்

  சிரீராம் குழும அலுவலகம்
மூகாம்பிகை வளாகம், ஆறாவது தளம்
மயிலாப்பூர் சென்னை 600 004 
(சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

புதன், 18 ஜூலை, 2018

வைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்

 வைத்தீசுவரனும் நானும்

சிறப்புரை: முனைவர்  கவிஞர் தமிழ் மணவாளன்

 

ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 மாலை 6.00

சிரீராம் குழும அலுவலகம்

மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம்

மயிலாப்பூர் சென்னை 600 004 
(சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
விருட்சம் இலக்கியச் சந்திப்பு
                                                                தமிழ்மணவாளன்