தமிழே விழி! தமிழா விழி!
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649)
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்
நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
நிகழ்ச்சி அறிவிப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: முனைவர் மா.போ. ஆனந்தி
தலைமை : கவிஞர் தமிழ்க் காதலன்
ஆளுமையர் உரை:
திருக்குறள் தூதர் ம.சக்கரவர்த்தி
பொறி.தமிழுக்கு இனியவன் கார்த்திகேயன் ஆனந்தன், தாய்லாந்து
நூலாய்வு: எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசம்
எழுத்தாளர் சோ.தெய்சி இராணியின் நூல் ‘ வே ‘
நிறைவாக அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை: செல்வி முகிற்செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக