08 May 2026
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௮௰௩ – 383)
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராட்டரங்கம்
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௮௰௩ – 383)
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராட்டரங்கம்
நாள் : சித்திரை 27, 2057 ஞாயிறு 10.05.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமையும் நூலாய்வும்:
இலக்குவனார் திருவள்ளுவன்
பாராட்டுரையும் பாராட்டுப் பாவும்
முனைவர் புத்தேரி தானப்பன்
முனைவர் வி.பொ.தமிழ்ப்பாவை
கவிஞர் தமிழ்க்காதலன்
முனைவர் கருநல்.பன்னீர்செல்வம்
செல்வி முசிபூர் அமீரா
செல்வி பி.முகில்
ஆய்விற்குரிய நூல் :
பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு
ஆசிரியர் : முனைவர் செ.இராசேசுவரி
நன்றியுரை : முகிற்செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக