தமிழே விழி! தமிழா விழி!க்குண செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰உ – 412)
தமிழ்க்காப்புக்கழகம்
நிகழ்வு நாள் : ஆனி 23, 2055 ****ஞாயிற்றுக் கிழமை ****
07.07.2024 காலை 10.00
ஆளுமையர் உரை 101 & 102 ; என்னூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன்
முனைவர் மு.கலைவேந்தன்
பொதுமை அறிஞர் தோழர் தியாகு
என்னூலரங்கம்
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
ஆய்வுரைஞர் : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா
நன்றி நவிலல் : மயிலை இளவரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக