அன்புடையீர்! வணக்கம்.
நலனே விளைய வேண்டுகிறோம்.
‘இலக்கியவீதி‘யின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், 

(பங்குனி 30, 2047 /  12.04.2016 செவ்வாய்க்கிழமை  

மாலை 06.30 மணிக்கு, 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் )

‘மறுவாசிப்பில் கிருத்திகா‘

நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அழை-இலக்கியவீதி : azhai_ilakkiyaveedhi_maruvaasippil kiruthikaa
என்றென்றும் அன்புடன்-
இலக்கியவீதி இனியவன்.